குணசீலம் பிரசன்ன வெங்கடாசலபதி கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 41:
|}
 
= தலதிருத்தல வரலாறு=
குணசீலத்திருத்தலத்தின் பெயரானது குணசீலர் எனும் மகரிஷியினுடையை பெயரால் அழைக்கப்படுகின்றது. ஸ்ரீதலப்பிரியா என்னும் முனிவரின் சீடரான குணசீலர் ஒரு முறை திருப்பதி சென்று வெங்கடாசலப் பெருமானை வணங்கிய பின், அம்மன நிறைவினால் எம்பிரானை விட்டு நீங்காதிருக்க விரும்பினார். ஆயினும், குருவின் பணிவிடையை நிறுத்துவதும் செய்யலாகாது என்பதனால், வெங்கடாசலப் பெருமானைத் தன்னுடன் வருமாறு அழைத்தார். ஆனால், குபேரனிடம் கடனும், தனது பக்தர்களிடம் மிக்க அன்பும் கொண்டிருந்த பெருமான், அவ்வாறு வர இயலாதெனக் கூறி, தமது ஆசிரமத்திலேயே தவமியற்றுமாறு அவரைப் பணித்தார். அவ்வாறு குணசீலர் தவம் புரிந்து வருகையில், புரட்டாசித் திங்கள் திருவோண நட்சத்திரமன்று பெருமான் சுயம்புவாக அவரது ஆசிரமத்தில் தோன்றி அருள் பாலிக்கலானார்.