மது பாலகிருஷ்ணன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்
 
வரிசை 23:
==இசைப்பயணம்==
2002ஆம் ஆண்டு "வால்கண்ணாடி" என்ற மலையாளத் திரைப்படத்தில் இவரது "அம்மே அம்மே" என்ற பாடலுக்கு கேரள அரசு மாநில விருது கிடைத்தப்பிறகு புகழ் பெறத் துவங்கினார். இதனைத் தொடர்ந்து 90 மலையாளம், 65 கன்னடம், 45 தெலுங்கு மற்றும் 65 தமிழ் திரைப்படப் பாடல்களை பாடியுள்ளார். சமய வழிபாட்டுப் பாடல்கள் மற்றும் பிற திரையிசை தவிர்த்த பாடல்கள் கூடுதல் எண்ணிக்கையில் பாடியுள்ளார். அவற்றில் குறிப்பிடத்தக்கன சில :
* "கொஞ்சநேரம் கொஞ்சும் நேரம்" - [[ஆஷா போஸ்லே|ஆஷா போன்சலேயுடன்]] ([[சந்திரமுகி]])
* "கனாக் கண்டேனடி" ([[பார்த்திபன் கனவு (2003 திரைப்படம்)|பார்த்திபன் கனவு]])
* "குட்டநாடன் காயலிலே" (காழ்ச்ச- மலையாளம்)
* "கனாக் கண்டேனடி சாரதே" (ஆப்தமித்ரா - கன்னடம்)
 
2010ஆம் ஆண்டு [[இளையராஜா]] இசையில் [[நான் கடவுள்]] திரைப்படத்திற்காக இவர் பாடிய "பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன்" என்ற பாட்டு மிர்ச்சி இசை விருது பெற்றுள்ளது. இளையராஜாவின் "திருவாசகம்" இசைக்கோப்பிலும் பாடியுள்ளார்.
 
 
== மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/மது_பாலகிருஷ்ணன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது