நந்திதா தாஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 22:
}}
 
'''நந்திதா தாஸ்''' (பிறப்பு 7 நவம்பர் 1969) ஒரு விருதுபெற்ற இந்திய திரைப்பட நடிகையும் சுதந்திரமான திரைப்பட உருவாக்குநரும் ஆவார். ஒரு நடிகையாக ''ஃபயர்'' (1996), ''எர்த்'' (1998), ''பவந்தர்'' (2000) மற்றும் ''ஆமார் புவன்'' (2002) ஆகிய படங்களில் நடித்ததற்காக விமரிசனவிமர்சன ரீதியான பாராட்டுதல்களைப் பெற்று பிரபலமானவராக இருக்கிறார். ஒரு இயக்குநராக, அவர் தான் முதல்முதலாக இயக்கிய ''ஃபிராக்'' (2008) திரைப்படத்திற்காக பிரபலமடைந்தார். இது பிரான்ஸ் அரசாங்கத்தால் வழங்கப்படும் ஆர்டர் ஆஃப் ஆர்ட்ஸ் அண்ட் லெட்டர்ஸ் செவாலியர் விருது உட்பட பல தேசிய மற்றும் சர்வதேச விருதுகளையும் வென்றது.<ref>[http://timesofindia.indiatimes.com/India_Buzz/My_work_has_been_less_visible_in_India/articleshow/2970948.cms 'என்னுடைய படைப்பு குறைந்த அளவிற்கே இந்தியாவில் பார்க்கப்படுகிறது'—இந்தியா-பஸ் எண்டர்டெயின்மெண்ட்] [[தி டைம்ஸ் ஆஃப் இந்தியா]], 23 ஏப்ரல் 2008.</ref>
 
== ஆரம்பகால வாழ்க்கை ==
"https://ta.wikipedia.org/wiki/நந்திதா_தாஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது