வேம்புடையார் கோவில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வேம்புடையார் என்கிற வேம்படி அய்யனார்
 
{{விக்கியாக்கம்}}
வரிசை 1:
{{விக்கியாக்கம்}}
 
வேம்புடையார் என்கிற வேம்படி அய்யனார் திருத்தலம் தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம்(திருமறைக்காடு)வட்டத்திற்கு உட்பட்ட கருப்பம்புலம் அருகில் உள்ள கடிநெல்வயல் என்ற அழகிய சிற்றூரில் அமைந்துள்ளது.
 
வரிசை 10:
பயணவழி தூரம்: திருத்துறைப்பூண்டி - வேதாரண்யம் வழித்தடத்தில் கருப்பம்புலம் என்றல் ஊரின் தெற்கு திசையில் மூன்று மைல்கல் தொலைவில் கடிநெல்வயல் என்ற அழகிய சிற்றூர் அமைந்துள்ளது.அச்சிற்றூரின் முன் பகுதியிலேயே அருள்மிகு வேம்புடையார் திருத்தலமும் அமைந்துள்ளது.
 
மேலதிக தகவல்களுக்கு: [http://kadinelvayal-vembudayaar.blogspot.com/]
 
 
"https://ta.wikipedia.org/wiki/வேம்புடையார்_கோவில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது