செப்டம்பர் 8: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: ckb:٨ی ئەیلوول
சிNo edit summary
வரிசை 12:
* [[1900]] - [[டெக்சாஸ்|டெக்சாசை]] [[சூறாவளி கால்வெஸ்டன், 1900|சூறாவளி கால்வெஸ்டன்]] தாக்கியதில் 8,000 பேர் கொல்லப்பட்டனர்.
* [[1923]] - [[கலிபோர்னியா]]வில் 7 [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]]க் கடற்படைக்கப்பல்கள் மூழ்கின.
* [[1926]] – [[நாடுகளின் கூட்டமைப்பு|நாடுகளின் கூட்டமைப்பில்]] [[செருமனி]] சேர்ந்தது.
* [[1930]] - [[ஸ்கொட்ச் நாடா]] முதன் முதலாக விற்பனைக்கு விடப்பட்டது.
* [[1934]] - [[நியூ ஜேர்சி]]க் கரையில் பயணிகள் கப்பல் தீப்பற்றி எரிந்ததில் 135 பேர் கொல்லப்பட்டனர்.
* [[1941]] - [[இரண்டாம் உலகப் போர்]]: [[லெனின்கிராட்]] நகரின் மீதுநகரை [[ஜேர்மனி]] படையெடுத்ததுமுற்றுகையிட்டது.
* [[1943]] – [[இரண்டாம் உலகப் போர்]]: [[இத்தாலி]] போரில் சரணடைந்ததை அமெரிக்கத் தளபதி [[டுவைட் டி. ஐசனாவர்]] அறிவித்தார்.
* [[1944]] – [[இரண்டாம் உலகப் போர்]]: வி2 ராக்கெட் மூலம் முதல் தடவையாக [[லண்டன்]] நகரம் [[செருமனி]]யினால் தாக்கப்பட்டது.
* [[1945]] - [[சோவியத்]] படைகள் [[வட கொரியா]]வை ஒரு மாதத்திற்கு முன்னர் கைப்பற்றியமைக்குப் பதிலடியாக [[அமெரிக்கா|அமெரிக்க]]ப் படைகள் [[தென் கொரியா]]வில் தரையிறங்கின.
* [[1951]] - [[பசிபிக் போர்|பசிபிக் போரை]] முடிவுக்குக் கொண்டுவரும் பொருட்டு 48 நாடுகள் [[சான் பிரான்சிஸ்கோ]]வில் [[ஜப்பான்|ஜப்பானுடன்]] அமைதி உடன்படிக்கையை ஏற்படுத்தின.
* [[1959]] - [[ஆசியத் தொழில்நுட்பக் கழகம்]] [[பாங்கொக்]] நகரில் நிறுவப்பட்டது.
* [[1991]] - [[யூகொஸ்லாவியா]]விடம் இருந்து [[மசடோனியக் குடியரசு]] விடுதலை அடைந்தது.
* [[2006]] - [[ஆப்கானிஸ்தான்]], [[காபூல்|காபூலில்]] [[அமெரிக்கா|அமெரிக்க]]த் தூதரகத்தின் முன் நடத்தப்பட்ட மனித வெடிகுண்டுத் தாக்குதலில் 2 அமெரிக்க வீரர்கள் உள்பட 16 பேர் கொல்லப்பட்டனர்.
வரி 22 ⟶ 26:
 
== பிறப்புக்கள் ==
* [[1913]] - [[ஆர். மகாதேவன்]], [[தமிழகம்|தமிழக]] நகைச்சுவை எழுத்தாளர் (இ. [[1957]])
* [[1933]] - [[ஆஷா போஸ்லே]], [[இந்தி]]த் திரைப்படப் பின்னணிப் பாடகி
 
== இறப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/செப்டம்பர்_8" இலிருந்து மீள்விக்கப்பட்டது