ஈகைத் திருநாள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: ரம்ஜான் பெருநாள் ஈதுல் ஃபித்ர் என்றும் அழைக்கப்படும் ஈத்’ ...
 
No edit summary
வரிசை 1:
ரம்ஜான் பெருநாள் ஈதுல் ஃபித்ர் என்றும் அழைக்கப்படும்
ஈத்’ என்னும் அரபுச் சொல்லுக்கு திரும்பத் திரும்ப வருதல் என்பது பொருளாகும்.பெருநாள் [[ஆண்டு ]] தோறும் திரும்பத் திரும்ப வருவதால் இப்பெயர் பெற்றது.
பெருமானார்[[முகம்மது_நபி|முகம்மது நபி]] (ஸல்) அவர்கள் மதீனா நகர் வந்தபோது மதீனா வாசிகள் இரு நாட்களை பெரும் திருவிழாவாகக் கொண்டாடி மகிழ்ந்தனர். அதற்கான காரணங்களை வினவியபோது நாங்கள் பண்டு தொட்டு விளையாடுவதற் காகவும்.பொழுது போக்கிற்காகவும் இவ்வாறு கொண்டாடி மகிழ்வது வழக்கம் என்றார்கள்.
 
அப்போது நபிகளார்[[முகம்மது_நபி|முகம்மது நபி]] (ஸல்) அவர்கள்,
‘அல்லாஹ் அவ்விரண்டு (திருவிழாக்களு) க்கும் பதிலாக அவ்விரண்டைவிடச் சிறந்த திருநாட்களை பதிலாக வழங்கியுள்ளான். அவை: ஒன்று ஈதுல் அள்ஹா! (குர்பானி வழங்கும் தியாகத் திருநாள்!) மற்றொன்று ஈதுல் ஃபித்ர் ! (ஈந்து உவக்கும் ஈகைப் பெருநாள்!) என்று அறிவித்தார்கள் என அனஸ் (ரலி) தெரிவித்தார்கள். (ஆதாரம் : அபூ தாவூது நஸயீ)
 
"https://ta.wikipedia.org/wiki/ஈகைத்_திருநாள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது