பண்டு மொழிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: ms:Bahasa Bantu
No edit summary
வரிசை 18:
பான்டு மொழிகள் தற்கால [[நைஜீரியா]]வுக்கு கிழக்கிலும் தெற்கிலும் உள்ள பகுதிகளில் பேசப்படுகின்றன. அதாவது, [[மத்திய ஆபிரிக்கா]], [[கிழக்கு ஆபிரிக்கா]] மற்றும் தெற்கு ஆபிரிக்கப் பகுதிகள் இம் மொழிகள் பேசப்படும் பகுதிகளாகும். மேற்குறிப்பிட்ட பான்டு மொழிப் பகுதிகளில், நைகர்-கொங்கோ மொழிக் குடும்பத்தைச் சாராத வேறு மொழிகளும் காணப்படுகின்றன.
 
பான்டு என்ற சொல்லை முதன் முதலில் இம் மொழிகள் தொடர்பில் பயன்படுத்தியவர், [[வில்ஹெல்ம் ஹென்றிக் இம்மானுவேல் பிளீக்]] (1827-1875) என்பவராவார். இது ''[[மக்கள்]]'' என்னும் பொருள் தருவது.
 
== குறிப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/பண்டு_மொழிகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது