"வில்லியம் கிர்பி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

95 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
(புதிய பக்கம்: '''வில்லியம் கிர்பி''' ஒரு பூச்சியியலாலர் ஆவார். ஆங்கிலேயரான இ...)
 
'''வில்லியம் கிர்பி''' ஒரு பூச்சியியலாலர்பூச்சியியலாளர் ஆவார். ஆங்கிலேயரான இவர் லின்னியக் கழகத்தின் தொடக்க உறுப்பினரும் அரச கழகத்தின் மூத்த உறுப்பினரும் ஆவார். இவரே [[பூச்சியியல்]] துறையைத் தொடங்கி வைத்தவர் எனக் கருதப்படுகிறது.
 
==தோற்றமும் இளமைக்காலமும்==
இவர் நிலவுருவவியலாளரான [[ஜான் கிர்பி]] என்பவருடைய பேரனும், ஓவியரும் நிலவுருவவியலாளருமான [[ஜோசுவா கிர்பியின்கிர்பி]]யின் மருமகனும் பெறா மகனும் ஆவார். சிறுவர்களுக்கான நூலாசிரியர் திருமதி [[சாரா டிரிம்மர்]] இவருக்கு ஒன்றுவிட்ட சகோதரி. இவரது தந்தை ஒரு வழக்குரைஞர். கிர்பி சஃபோக்கின்[[சஃபோக்]]கின் [[விட்னசாம்]] என்னும் இடத்தில் பிறந்தார். இப்சுவிச் பள்ளியிலும், கேம்பிரிட்சிலுள்ள கையசுக் கல்லூரியிலும் பயின்று 1781 ஆம் ஆண்டு பட்டம் பெற்றார்.
 
 
[[பகுப்பு:அறிவியலாளர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/591364" இருந்து மீள்விக்கப்பட்டது