பேட்ஃசின் போலியொப்புரு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பேட்டிசின் நெட்டாங்கு, பேட்ஃசின் போலியொப்புரு என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது: பேச்ச...
தலைப்பு மாற்றம்
வரிசை 1:
[[படிமம்:Batesplate ArM.jpg|thumb|என்ரி வால்டர் இவ்விளைவை விளக்கும் விதமாகச் சேகரித்த [[பட்டாம்பூச்சி]]கள்]]
சில உயிரினங்கள் வேறு வலிய [[உயிரினம்|உயிரினத்திற்கான]] அடையாளங்களைப் போலியாகப் பெற்றுத் தம்மைக் காத்துக்கொள்ளும் தன்மைக்குப் '''பேட்ஃசின் போலியொப்புரு''' (அல்லது '''பேட்ஃசின் நெட்டாங்கு'''<ref>{{செ.ப.|சுட்டு=http://dsal.uchicago.edu/cgi-bin/philologic/getobject.pl?c.7:1:6221.tamillex|}}</ref> (''Batesian mimicry'') (அல்லது '''பேட்ஃசின் பொய்யுரு'', அல்லது ''பேட்ஃசின் போலியொப்புரு'') என்று பெயர். இத்துறையில் ஆய்வு செய்த ஆங்கில இயற்கையியலாளர் என்றி பேட்ஃசு (Henry Bates) என்பவர் பெயரால் இவ்விளைவு அறியப்படுகின்றது. இவர் [[பிரேசில்]] நாட்டின் [[மழைக்காடு]]களில் கள ஆய்வுகள் செய்தபொழுது இதனைக் கண்டுபிடித்தார். பிறிதொரு வலிய உயிரினத்தின் அடையாளங்களைப் போலியொப்பாகப் பெற்று [[கோண்மா]]க்களிடம் (வேட்டையாடும் எதிரிகளிடம்) இருந்து தப்பும் தன்மை ஒரு [[படிவளர்ச்சி]] வெளிப்பாடு என்று கருதப்படுகின்றது.
 
 
"https://ta.wikipedia.org/wiki/பேட்ஃசின்_போலியொப்புரு" இலிருந்து மீள்விக்கப்பட்டது