தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2004: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 45:
 
==பின்புலம்==
2004ல் சென்னை மாநிலத்தில்தமிழ்நாட்டில் மொத்தம் 39 நாடாளுமன்றத் தொகுதிகள் இருந்தன. அவற்றுள் 32 பொதுத் தொகுதிகள். மீதமுள்ள 7 [[தலித்|தாழ்த்தப்பட்டவருக்கு]] (SC) ஒதுக்கப்பட்டிருந்தன. [[தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 1998|1998 நாடளுமன்றத்தேர்தலுக்குப் பின்]] [[பாரதீய ஜனதா கட்சி]] தலைமையிலான [[தேசிய ஜனநாயக கூட்டணி (இந்தியா)|தேசிய ஜனநாயக கூட்டணி]] அரசில் அங்கம் வகித்து வந்த [[திமுக]], [[மதிமுக]], [[பாமக]] ஆகிய கட்சிகள் அக்கூட்டணியிலிருந்து 2004ம் ஆண்டு விலகின. [[இந்திய தேசிய காங்கிரசு]] தலைமையில் அமைந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இணைந்தன. அக்கூட்டணியில் [[சிபிஐ|இந்திய கம்யூனிஸ்ட்]] மற்றும் [[சிபிஎம்|மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்]] கட்சிகளுள் இடம் பெற்றிருந்தன. தேர்தலுக்கு சிறிது காலத்துக்குமுன் [[தமிழ் மாநில காங்கிரசு]] இந்திய தேசிய காங்கிரசுடன் இணைந்து விட்டது. இதனால் காங்கிரசு கூட்டணி மிக வலுவான நிலையில் இருந்தது. அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக மட்டும் இடம் பெற்றிருந்தது. இவ்விரு கூட்டணிகள் தவிர மூன்றாவது அணி ஒன்றும் களத்தில் இருந்தது. அதில் ஐக்கிய ஜனதா தளம், [[விடுதலைச் சிறுத்தைகள்]], [[புதிய தமிழகம்]], [[மக்கள் தமிழ் தேசம்]] போன்ற கட்சிகள் இடம் பெற்றிருந்தன.
 
==முடிவுகள்==