இழைமணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிறு திருத்தங்கள்
வரிசை 15:
(13) [[மையமூர்த்தம்|மையமூர்த்தத்தினுள்]] [[புன்மையத்தி]]கள்]]
 
[[உயிரணுவியல்|உயிரணுவியலில்]] '''இழைமணி''' (''Mitochondrion'') எனப்படுவது மென்சவ்வினால் சூழப்பட்ட [[புரோகரியோட்டு|நிலைக் கருவுள்ள உயிரிமெய்க்கருவுயிரி]]யின் [[உயிரணு]]க்களில் காணப்படும் ஒரு நுண்ணுறுப்பு (புன்னங்கம்) ஆகும்<ref name="mitosomes">{{cite journal |author=Henze K, Martin W |title=Evolutionary biology: essence of mitochondria |journal=Nature |volume=426 |issue=6963 |pages=127–8 |year=2003 |pmid=14614484 |doi=10.1038/426127a}}</ref>. இழைமணி 0.5 - 10 மைக்ரோமீட்டர் விட்டத்தைக் கொண்ட நீள்வட்ட வெளித்தோற்றம் கொண்ட நுண்ணுறுப்பாகும். இவைகள் உயிரணுவின் ஆற்றல் கோபுரங்கள் என அழைக்கப்படுகின்றன. ஏனெனில் இழைமணியில் இருந்துதான் ஆற்றல் காரணியான எ.டி.பி (adenosine triphosphate = ATP) உருவாக்கப்பட்டு, பல உயிர் வினைகளுக்கு ஒரு ஆற்றல் ஊக்கியாக செயல்படுகிறது<ref>{{cite book | last = Campbell | first = Neil A. | authorlink = | coauthors = Brad Williamson; Robin J. Heyden | title = Biology: Exploring Life | publisher = Pearson Prentice Hall | date = 2006 | location = Boston, Massachusetts | pages = | url = http://www.phschool.com/el_marketing.html | doi = | id = | isbn = 0-13-250882-6 }}</ref>. உயிரணுக்களுக்கு சக்தியை கொடுப்பதுடன், இவை வேறு சில செயற்பாடுகளையும் கொண்டுள்ளது. சமிக்ஞைகள் கொடுத்தல், உயிரணு வளர்ச்சி, உயிரணுக்களிl வேறுபாடு, உயிரணுக்களின் இறப்பு என்னும் தொழிற்பாடுகளிலும் இழைமணி முக்கிய பங்கு வகிக்கிறது<ref>{{cite journal |author=McBride HM, Neuspiel M, Wasiak S |title=Mitochondria: more than just a powerhouse |journal=Curr. Biol. |volume=16 |issue=14 | pages = R551 |year=2006 |pmid=16860735 | doi = 10.1016/j.cub.2006.06.054}}</ref>. இவைகளிடம் பெறப்படும் கலக் குறியீடுகள் காசுபெசு (Caspase) என்னும் நொதியின்[[நொதியம்|நொதியத்தின்]] செயலாக்கத்தை தூண்டுகின்றன. தொடர்ச்சியாக இன்னொதிகள்இந்நொதியங்கள் உயிரணு இறத்தலை (Programmed cell death or Apoptosis) தூண்டுகின்றன. இழைமணியானது ‘இழைமணி ஒழுங்கின்மை'<ref>{{cite journal | author=Gardner A, Boles RG |title=Is a "Mitochondrial Psychiatry" in the Future? A Review | journal=Curr. Psychiatry Review |volume=1 |issue=3 |pages=255–271 |year=2005| doi=10.2174/157340005774575064}}</ref>, 'இதய தொழிற்பாட்டு குறைவு'<ref>{{cite journal | author=Lesnefsky EJ, et al. |title=Mitochondrial dysfuntion in cardiac disease ischemia-reperfusion, aging and heart failure | journal=J. Mol. Cell. Cardiol. |volume=33 |issue=6 |pages=1065–1089 |year=2001| doi=10.1006/jmcc.2001.1378}}</ref> போன்ற பல மனித நோய்களில் பங்காற்றுவதுடன், முதுமையேற்படும் செயற்பாட்டிலும் முக்கிய பங்காற்றுகின்றது.
இழைமணியில் 500 மேற்பட்ட [[புரதம்|புரதங்கள்]] கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த புரதங்களும் [[உயிரினம்]], [[திசு|இழைய]] வகை போன்றவற்றிற்கேற்ப வேறுபடும். [[மனிதன்|மனிதனின்]] [[இதயம்|இதய]] உயிரணுக்களின் இழைமணியில், 615 வேறுபட்ட புரதங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது<ref>{{cite journal | author=Taylor SW, Fahy E, Zhang B, Glenn GM, Warnock DE, Wiley S, Murphy AN, Gaucher SP, Capaldi RA, Gibson BW, Ghosh SS | title=Characterization of the human heart mitochondrial proteome | journal=Nat Biotechnol. | date=2003 March | volume=21 | issue=3 | pages=281–6 | pmid=12592411 | doi=10.1038/nbt793 }}</ref>. உயிரணுக்களின் கருவிலேயே[[கரு]]விலேயே [[டி.என்.ஏ]] க்கள் காணப்பட்டாலும், இழைமணிகளும் தமக்கேயுரிய டி.என்.ஏ க்களைக் கொண்டுள்ளது. இவற்றில் காணப்படும் டி.என்.ஏ க்களின் இழை வரிசைகள் (sequence) பக்டீரியாவின்[[பாக்டீரியா]]வின் இழை வரிசைகளை ஒத்து உள்ளதால்<ref>{{cite journal |author=Andersson SG, Karlberg O, Canbäck B, Kurland CG |title=On the origin of mitochondria: a genomics perspective |journal=Philos. Trans. R. Soc. Lond., B, Biol. Sci. |volume=358 |issue=1429 |pages=165–77; discussion 177–9 |year=2003 |month=January |pmid=12594925 |pmc=1693097 |doi=10.1098/rstb.2002.1193}}</ref> இவைகள் பக்டீரியாவிடம்பாக்டீரியாவிடம் இருந்து வந்து இருக்கக்கூடும் எனக் கருதப்படுகிறது. இக்கொள்கைக்கு [[அக ஒன்றிய வாழ்வுக் கொள்கை]] (Endosymbiotic) எனப்பெயர். விரிவாக அறிய [[கலக்கொள்கை]] பார்க்கவும்.
 
 
"https://ta.wikipedia.org/wiki/இழைமணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது