வில்லை (ஒளியியல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Trengarasu (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 6:
 
==வில்லைகளின் வகைகள்==
பொதுவாக வில்லையின் (லென்ஸ்) புறப்பரப்பின் வளைவானது குவிந்து இருந்தாலும் குழிந்து இருந்தாலும் [[உருண்டை]] உருவின் புறப் பரப்பை ஒத்து இருக்கும். வில்லையின் இரு பரப்புகளும் எவ்வகையானது என்பதைப் பொருத்து, ஒளிக்கதிர்களை அது திசைதிருப்பும் பண்பு அமையும். ''இருகுவி'' வில்லை என்பது இருபரப்பும் புடைத்திருக்கும் (குவிந்திருக்கும்) வில்லை ஆகும். அதே போல இரு பரப்பும் குழிந்து இருந்தால் ''இருகுழி'' வில்லை எனப்படும். ஒரு பரப்பு, குவிந்தும் ஒரு பரப்பு சமதளமாகவும் இருந்தால் ''குவிசமதள'' வில்லை எனப்படும். ஒரு பரப்பு குழிந்தும் மறு பரப்பு சமதளமாகவும் இருந்தால் ''குழிசமதள'' வில்லை எனப்படும். ஒருபரப்பு குவிந்தும், மறுபரப்பு குழிந்தும் இருந்தால் ''குவிகுழி'' வில்லை எனப்படும். ஒரு குவிகுழி வில்லையின் வளைவுகள் ஒரே அளவான உருண்டைப் பரப்பாக இருக்குமானால் அதனை ''இணை குவிகுழி'' வில்லை என்பர். இவ்வகைகளைக் கீழ்க்கண்ட படத்தில் காணலாம்.
[[படிமம்: Lens2_tamil.jpg|வில்லைகளின் வகைகள்]]
 
"https://ta.wikipedia.org/wiki/வில்லை_(ஒளியியல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது