மூதூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 1:
'''மூதூர்''' என்பது [[திருகோணமலை]] மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய நகரமாகும். கடல் சார்ந்து இருக்கும் இந்த நகரில் ஆரம்ப காலத்தில் முத்துக் குளிக்கும் தொழில் பிரபலமாக இருந்த்தாகவும் இதனால் இவ்வூரிற்கு முத்தூர் என்று பெயர் வழங்கியதாகவும் கூறப்படுகின்றது. ஆனாலும் காலவோட்டதில் பெயர் மருகி மூதூர் என்று ஆகியுள்ளது.இங்கு முஸ்லீம் மக்களும் மூதூரின் கிளக்குகிழ‌க்கு பகுதியான சம்பூர் பகுதியில் தமிழ் மக்களும் வாழ்கின்றனர்
 
{{geo-stub}}
"https://ta.wikipedia.org/wiki/மூதூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது