"குமுதினி படகுப் படுகொலைகள், 1985" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
சி
[[பன்னாட்டு மன்னிப்பு அவை]]யினர் இந்நிகழ்வில் பாதிக்கப்பட்டோர் மற்றும் சாட்சியங்களின் அடிப்படையில் விரிவான அறிக்கை ஒன்றை [[இலங்கை]] அரசுக்குச் சமர்ப்பித்து குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கெதிராக முறைப்படி சட்ட நடவடிக்கை எடுக்கும் படி வற்புறுத்தியது<ref name="AI"/>.
 
===[[Image:Flag of Sri Lanka.svg|20px]] இலங்கை அரசாங்கம்===
இப்படுகொலைகள் நயினாதீவு கடற்படைத்தளத்தைச் சேர்ந்தோரால் மேற்கொள்ளப்பட்டதென குற்றஞ்சாட்டப்பட்ட வேளையில் இலங்கை அரசின் தேசியப் பாதுகாப்பு அமைச்சர் [[லலித் அத்துலத்முதலி]] கூறியதாவது<ref name=kt/>:
{{cquote|"இக்குற்றத்தை யார் புரிந்தார்கள் என அறிவதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை,"}}
 
===[[Image:Flag of Tamil Eelam.png|20px]] விடுதலைப் புலிகள்===
[[தமிழீழ விடுதலைப் புலிகள்|தமிழீழ விடுதலைப் புலிகளின்]] சமாதானச் செயலகம் [[நவம்பர் 22]], [[2006]] விடுத்த அறிக்கையில் படகில் 72 பேர் இருந்ததாகவும் 36 பேர் கொல்லப்பட்டதாகவும் தெரிவித்திருக்கிறது. உயிர் தப்பியவர்கள் பலரின் வாக்குமூலங்களை அது வெளியிட்டிருக்கிறது<ref>[http://www.ltteps.org/?view=1724&folder=25 Kumuthini Boat massacre]</ref>.
 
[[பகுப்பு:இலங்கையில் பொதுமக்கள் படுகொலைகள்]]
[[பகுப்பு:சப்த தீவுகள்]]
[[பகுப்பு:1985 நிகழ்வுகள்]]
 
[[en:Kumudini boat massacre]]
1,14,162

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/592660" இருந்து மீள்விக்கப்பட்டது