"திருக்கேதீச்சரம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

851 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  14 ஆண்டுகளுக்கு முன்
சி
சி
 
இத்துணை சிறப்புக்கள் அமைந்ததாகவும், எந்தக்குறையுமில்லாத எல்லாமடங்கிய தன்னிறைவு பெற்ற பெருங்கோயிலாக அமைக்க வேண்டுமென்ற ஆர்வங்கொண்டு அல்லும் பகலும் கோயிலே தன் சிந்தையாகக் கொண்டு கோயில் பற்றிய தரவுகளைக் காட்டும் நூல்களை நுணுகி ஆராய்து சிவாகம நடைமுறை பிழையாது அமைத்திட நாளும் பொழுதும் சிந்திதிதுச் செயலாற்றிய ஆற்றி வருகின்ற சட்ட வல்லுனர் சைவப் பெரியார் இ.நமசிவாயம் அவர்தம் சேவையையும் அவருடன் உறுதுணையாய் பணியாற்றும் அன்பர்களின் பணிகளையும் நன்றியுள்ள சைவ உலகம் என்றும் மறாவதிருக்குமென நம்புவதில் தவறேது.
 
சிதைவுற்றுள்ள திருக்கோயில் சூழல்கள் சைவப்பெருமக்களின் திறனாலும் அருட்பெருக்காலும் அன்பாலும் சிறிது சிறிதாயச் சீர் செய்யப்பட்டு முன்போலச் சீரும் சிறப்பும் பெற்றுத் திகழ்ந்திட திருக்கேதீச்சரதானின் திருவருள் கைகூட்டுமென்னும் திடமான உறுதியான நம்பிக்கை தளராதிருந்திட்ட வல்லான் வழிவகுப்பானென நம்புகின்றேன்.
 
 
14,904

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/59283" இருந்து மீள்விக்கப்பட்டது