யூ.எசு. ஓப்பன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரலாறு
ஆட்டக்காரர் முறையீடு
வரிசை 31:
 
ஜிம்மி கூனர்சு என்பவரே யூ.எஸ். ஓப்பனின் மூன்று ஆடுதளத்திலும் வெற்றிபெற்றவராவார். கிரிஸ் ஈவன்ட் என்பவரே இரண்டு ஆடுதளங்களில் வெற்றி பெற்ற பெண் ஆவார்.
 
==ஆட்டக்காரர் முறையீடு==
 
2006ல் யூ.எஸ். ஓப்பனில் கழுகு கண் என்ற கணினி கட்டமைப்பு மூலம் விளையாடுபவர் நடுவர் தீர்ப்புக்கெதிராக முறையிட்டால் உடனடியாக ஆட்டத்தை திரும்பிபார்க்கும் வசதி செய்யப்பட்டது. இதன் மூலம் ஒவ்வொரு ஆட்டக்காரரும் ஒரு ''செட்டில்'' (set) மூன்று முறை மட்டும் நடுவர் தீர்ப்புக்கெதிராக முறையிடலாம். சமநிலைமுறிவில் ஒன்று முறையிடலாம். ஆட்டக்காரரின் முறையீடு சரி என்று தீர்ப்பானால் அந்த முறையீடு ஆட்டக்காரரின் கணக்கில் இருந்து எடுத்துக்கொள்ளப்படாது. ஆட்டக்காரரின் முறையீடு தவறு என்று தீர்ப்பானால், ஆட்டக்காரர் ஒரு முறையீட்டை இழந்துவிடுவார். 2009க்கு முன்பு வரை ஆட்டத்தை உடனடியாக திரும்பிபார்க்கும் வசதி ஆர்தர் ஆசே மற்றும் ஆர்ம்ஸ்டாரங் தளங்களில் மட்டுமே இருந்தது.
 
முறையீடு செய்யப்பட்டால் திரையில் ஆட்டத்தை திரும்பி பார்க்கும் போது அவை ஆட்டக்காரர், நடுவர், ஆடுதளத்தில் இருக்கும் பார்வையாளர் மற்றும் தொலைக்காட்சி பார்வையாளர் அனைவரும் ஒரே நேரத்தில் தெரியும். 2006 யூ.எஸ். ஓப்பனின் போது இந்த முறையின் கீழ் முறையீடு செய்த 30.5% ஆண்கள் 35.85% பெண்களின் முறையீடுகள் தவறென தீர்ப்பளிக்கப்பட்டது.
 
 
==ஆடு தளம்==
 
 
 
"https://ta.wikipedia.org/wiki/யூ.எசு._ஓப்பன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது