சுருதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிமாற்றல்: en:Shruti (music)
சி தானியங்கிஇணைப்பு: si:ස්‍රැති (සංගීතය); cosmetic changes
வரிசை 1:
'''சுருதி''' எனப்படுவது சுவரத்தைத் தொடங்குவதற்கு அடிப்படையான ஒலியமைப்பு ஆகும். இது ''கேள்வி'' என்றும் சொல்லப்படும். [[நாதம்|நாதத்]]திலிருந்து சுருதி உற்பத்தியாகின்றது.
 
== முக்கியத்துவம் ==
நாம் பாடுவதற்கு மத்யஸ்தாயி ஸட்ஜத்தையே ஆதாரமாகக் கொள்வதனால் அதனையே சுருதி என்கிறோம். சுருதி சுத்தமாக இசைக்கப்படும் சங்கீதம் தான் கேட்பதற்கு இனிமையாக இருக்கும். சுருதி சங்கீதத்திற்கு மிகப் பிரதானமாக இருப்பதனால் சுருதியை தாய் என்றும் லயத்தைப் தந்தை என்றும் சொல்வர்.
 
== வகைகள் ==
சுருதி இரு வகைப்படும். அவையாவன:
# பஞ்சம சுருதி - இது மத்யஸ்தாயி ஷட்ஜத்தை ஆதாரமாகக் கொண்டு பாடுவது;
வரிசை 11:
சாதாரணமாகப் பாட்டுக்கள் எல்லாம் பஞ்சம சுருதியிலேயே பாடப்படுகிறது. நிஷாதாந்திய, தைவதாந்திய, பஞ்சமாந்திய இராகங்களில் அமைந்த பாடல்களும் தாரஸ்தாயி ஷட்ஜத்திற்குட்பட்ட சிறுவர் பாடல்களும் மத்திம சுருதியில் பாடப்படுகின்றன. நாம் சாதாரணமாக சுருதி சேர்க்கும் பொழுது சா-பா-சா-பா என்ற முறையில் சேர்க்கிறோம்.
 
== சுருதிக்குப் பயன்படும் கருவிகள் ==
சுருதிக்குப் பயன்படும் கருவிகளுள் தலைசிறந்தது [[தம்புரா|தம்பூரா]] ஆகும். இன்று [[இலத்திரனியல்]] சுருதிப்பெட்டியும் அரங்கிசையில் இடம்பெற ஆரம்பித்துள்ளது.
 
== சுருதி மற்றும் அதன் அதிர்வெண்கள் ([[இந்துஸ்தானி இசை|இந்துஸ்தான் இசையில்]] கூறியவாறு) ==
 
 
வரிசை 146:
[[ml:ശ്രുതി (സംഗീതം)]]
[[nl:Shruti (muziek)]]
[[si:ස්‍රැති (සංගීතය)]]
"https://ta.wikipedia.org/wiki/சுருதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது