"ஏலங்குளம் மனக்கல் சங்கரன் நம்பூதிரிப்பாடு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

சி
== மாநில அரசு அமைப்பு ==
 
 
[[File:Kottayam-citu.JPG|thumb|left|தேர்தல் பிரச்சாரம் - ஈ.எம்.எஸ் இடதிலிருந்து மூன்றாவது)]]
புதிதாக அமைந்த கேரளம்|கேரள மாநிலத்தில் நடந்த முதல் தேர்தலிலேயே, 1957, [[இந்திய பொதுவுடமைக் கட்சி]]க்கு பெரும் வெற்றியைத் தேடித் தந்து உலக வரலாற்றிலேயே முதன்முறையாக பொதுவுடமைத் தலைவரொருவர் மக்களாட்சித் தேர்தல் வழியே மாநில ஆட்சிக்கு தலைமையேற்ற பெருமை பெற்றார்.அவர் ஏப்ரல் 5 1957 அன்று முதலமைச்சராகப் பொறுப்பேற்றது இந்தியாவில் ஓர் மாநிலக்கட்சி பதவியேற்பதற்கு முன்னோடியாக அமைந்தது.அவரது அரசு நிலச் சூர்திருத்தங்கள் மற்றும் கல்வி சீர்திருத்தங்களை நிறைவேற்றியது. இந்திய மக்களாட்சி வரலாற்றில் மற்றொரு முன்னோடியாக 1959ஆம் ஆண்டு [[இந்திய அரசு|நடுவண் அரசால்]] [[இந்திய அரசியலமைப்பு]] சட்டத்தின் [[குடியரசுத் தலைவராட்சி|விதி 356]] கீழ் கலைக்கப்பட்டது.1967ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக முஸ்லிம் லீக் உள்ளிட்ட ஏழு கட்சி கூட்டணிக்கு தலைமையேற்று முதலமைச்சராகப் பொறுப்பேற்றார்.இம்முறை அவரது ஆட்சி இரண்டரை ஆண்டுகள் நீடித்தது.
 
6,716

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/593025" இருந்து மீள்விக்கப்பட்டது