"இருசொற் பெயரீடு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
(உ.இ)
சி
[[உயிரியல்|உயிரியலில்]] '''இருசொற் பெயரீடு''' எவ்வாறு உயிரின இனங்கள் பெயரிடப்படுகின்றன என்பதை வரையறுக்கிறது. பெயரில் விளங்குவது போன்று ஒவ்வொரு இனமும் இரு சொற்களால் பெயரிடப்படுகின்றன: முதல் சொல் குடும்பத்தினையும் இரண்டாம் சொல் குறிப்பிட்ட இனத்தையும் குறிக்கின்றன. இவை இலத்தீன் மொழிச்சொற்களாக இருப்பதால் ''இலத்தீன் பெயர்'' எனவும் ''அறிவியல் பெயர்'' எனவும் அறியப்படுகின்றன.காட்டாக மனித இனம் ஹோமோஸ் சாபியன்ஸ் என அறியப்படுகிறது. இதில் முதற்சொல் ஹோமோஸ் நாம் சார்ந்திருக்கும் குடும்பத்தையும் இரண்டாம் சொல் நமது இனத்தையும் குறிக்கின்றன. இலத்தீனில் எழுதும்போது முதற்சொல்லின் முதலெழுத்து மேலெழுத்தாக இருக்க வேண்டும்;இரண்டாம் சொல்லின் முதலெழுத்து,அது பெயர்ச்சொல்லாக இருப்பினும் மேலெழுத்தாக எழுதப்படாது.
 
இம்முறையை சுவீடன் நாட்டைச் சேர்ந்த தாவரவியலாளர் மற்றும் மருத்துவர் [[[[கரோலஸ் லின்னேயஸ்]] ([[1707]]–[[1778]]) என்பவர் உருவாக்கினார். இம்முறையின் பயனாக அனைத்து உலக உயிரினங்களையும் இரு சொற்கள் கொண்டு எளிதாக அடையாளப்படுத்தலாம்.தவிர உலகெங்கும் ஒரே சொற்களாக ,நாடு,நேரம் மொழி கடந்து பயன்படுத்தப்படுவதால் பல்வேறு நாட்டினரும் குறிப்புகளை பகிர்ந்து கொளவது எளிதாகிறது.
 
== பயன்படுத்தும் விதிகள் ==
51,759

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/593067" இருந்து மீள்விக்கப்பட்டது