பிரித்தானியச் சண்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 22:
{{போர்த்தகவல்சட்டம் மேற்குப் போர்முனை (இரண்டாம் உலகப் போர்)}}
 
'''பிரிட்டன் சண்டை''' ([[ஆங்கிலம்]]: Battle of Britain; [[ஜெர்மன்]]: Luftschlacht um England அல்லது Luftschlacht um Großbritannien) [[1940]]ல் [[இரண்டாம் உலகப் போர்|இரண்டாம் உலகப் போரின்]] [[மேற்குப் போர்முனை (இரண்டாம் உலகப் போர்) |மேற்குப் போர்முனையில்]] நிகழ்ந்த ஒரு சண்டை. [[நாசி ஜெர்மனி]]யின் விமானப்படையான ''லுஃட்வஃபேலுஃப்ட்வாஃபே'' [[பிரிட்டன்|பிரிட்டனின்]] விமானப்படையைத் தாக்கி அழிக்க மேற்கொண்ட முயற்சி “பிரிட்டன் சண்டை” என்றழைக்கப்படுகிறது. இப்பெயர் பிரிட்டிஷ் பிரதமர் [[வின்ஸ்டன் சர்ச்சில்]] பாராளுமன்றத்தில் ஆற்றிய ஒரு பேருரையிலிருந்து உருவானது. "[[பிரான்சு சண்டை|பிரான்சுக்கான சண்டை]] முடிந்து விட்டது. அடுத்து பிரிட்டனுக்கான சண்டை ஆரம்பமாகும்” என்று அவர் பேசிய வார்த்தைகளே இச்சண்டையின் பெயர்காரணமாகின. ஜூலை-அக்டோபர், 1940 காலகட்டத்தில் பிரிட்டனின் வான்பிரதேசங்களில் நடைபெற்ற இச்சண்டை, முழுவதும் விமானப்படைகள் மட்டுமே மோதிய முதல் போராகக் கருதப்படுகிறது.
 
[[மேற்கு ஐரோப்பா]] முழுவதையும் கைப்பற்றிய பின் [[நாசி ஜெர்மனி]]யின் படைகள் அடுத்து பிரிட்டன் தீவுகளை கைப்பற்ற திட்டமிட்டன. [[ஆங்கிலக் கால்வாய்|ஆங்கிலக் கால்வாயைக்]] கடந்து பிரிட்டனின் கடற்கரைகளில் படைகளைத் தரையிறக்க பிரிட்டிஷ் விமானப்படை பேரிடராக இருக்கும் என்பதால், தரைவழி படையெடுப்பு தொடங்கும் முன் அதை அழிக்க வேண்டும் என்பதற்காக [[ஹிட்லர்|ஹிட்லரும்]], லுஃட்வஃபேலுஃப்ட்வாஃபே தலைமைத் தளபதி [[எர்மன் கோரிங்|கோரிங்கும்]] வான்வழித் தாக்குதலைத் தொடங்கினர். ஆரம்பத்தில் இதன் இலக்கு பிரிட்டன் விமானப்படையின் அழிவாக மட்டும் இருந்தது. ஆனால் சண்டையின் இடையில் ஹிட்லர் பிரிட்டனின் நகரங்களின் மீது குண்டு வீசி அழிக்க உத்தரவிட்டார். இவ்வாறு மாறுபட்ட இலக்குகளை லுஃட்வஃபேவால்இலக்குகளைலுஃப்ட்வாஃபேவால் நிறைவேற்ற முடியாமல் ஜெர்மனியின் தாக்குதல் தோல்வியடைந்தது. லுஃட்வஃபேலுஃப்ட்வாஃபே விமானங்களின் இழப்புகள் மிகவும் அதிகமானதால் ஜெர்மனி வான்வழித் தாக்குதலை நிறுத்திக்கொண்டது. பிரிட்டன் மீது படையெடுக்க வகுக்கப்படிருந்த [[சீலயன் நடவடிக்கை]]த் திட்டமும் கைவிடப்பட்டது. இரண்டாம் உலகப்பொரில் ஜெர்மனி சந்தித்த முதல் தோல்வி இதுவே.
 
==பின்புலம்==
"https://ta.wikipedia.org/wiki/பிரித்தானியச்_சண்டை" இலிருந்து மீள்விக்கப்பட்டது