உபநிடதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: ro:Upanișade
சி தானியங்கிமாற்றல்: bn:উপনিষদ্‌; cosmetic changes
வரிசை 13:
இதில் மூன்று வேர்ச்சொற்கள் உள்ளன. 'உப', 'நி' மற்றும் 'ஸத்<sub>3</sub>'. சொற்கள் புணரும்போது ஸத்<sub>3</sub> என்பது ஷத்<sub>3</sub> ஆகிறது.
 
* 'உப' என்ற சொல்லினால் குருவை பயபக்தியுடன் அண்டி அவர் சொல்லும் உபதேசத்தைக் கேட்பதைக் குறிக்கிறது.
* 'நி' என்ற சொல்லினால், புத்தியின் மூலம் ஏற்படும் ஐயங்கள் அகலும்படியும், மனதில் காலம் காலமாக ஊறியிருக்கும் பற்பல எண்ண ஓட்டங்களின் பாதிப்பு இல்லாமலும், அவ்வுபதேசத்தை வாங்கிக் கொள்வதைக் குறிக்கிறது.
* 'ஸத்<sub>3</sub>' என்ற சொல்லினால் அவ்வுபதேசத்தின் பயனான அஞ்ஞான-அழிவும், [[பிரம்மம்|பிரம்மத்தி]]ன் ஞாபகமும் ஏற்படுவதைக் குறிக்கிறது.
 
== பகுப்பு ==
வரிசை 23:
108 உபநிஷத்துக்களும் கீழ்க்கண்டவாறு பகுக்கப்படுகின்றன:
 
* 10 முக்கிய உபநிஷத்துக்கள். அவையாவன:
 
::* [[ஈசம்]] ([[யசுர் வேதம்|சுக்ல யஜுர்வேதம்]] - வாஜஸனேய சாகை)
::* [[கேனம்]] ([[சாம வேதம்]] - தலவகார சாகை)
::* [[கடோபநிடதம்|கடம்]] ([[யசுர் வேதம்|கிருஷ்ணயஜுர்வேதம்]] - தைத்திரீய சாகை)
::* [[ப்ரச்னம்]] ([[அதர்வணவேதம்]])
::* [[முண்டகம்]] (அதர்வணவேதம்)
::* [[மாண்டூக்யம்]] (அதர்வணவேதம்)
::* [[ஜதரேயம்]] ([[ரிக் வேதம்]] - ஐதரேய சாகை)
::* [[தைத்திரீயம்]] (கிருஷ்ணயஜுர்வேதம் - தைத்திரீய சாகை)
::* [[பிரகதாரண்யம்]] (சுக்லயஜுர்வேதம் - கண்வ சாகை, மாத்யந்தின சாகை)
::* [[சாந்தோக்யம்]] (சாம வேதம் - கௌதம சாகை)
 
* 24 [[சாமானிய வேதாந்த உபநிடதங்கள்]]
* 20 [[யோக உபநிடதங்கள்]]
* 17 [[சன்னியாச உபநிடதங்கள்]]
* 14 [[வைணவ உபநிடதங்கள்]]
* 14 [[சைவ உபநிடதங்கள்]]
* 9 [[சாக்த உபநிடதங்கள்]]
 
இவைகளில்,
வரிசை 53:
முக்கிய பத்து உபநிஷத்துக்களைத்தவிர, இதர 98 இல்
* [[சுவேதாசுவதர உபநிடதம்|சுவேதாச்வதரம்]]
* [[கௌஷீதகீயம்]]
* [[நரசிம்மபூர்வதாபனீயம்]]
* [[மகோபநிடதம்|மகோபநிஷத்]]
* [[கலிஸந்தரணம்]]
* [[கைவல்ய உபநிடதம்|கைவல்யம்]]
* [[மைத்ராயணீயம்]]
 
ஆகியவையும் முன்னிடத்தில் வைக்கப்பட்டுப் பேசப்படுகின்றன.
வரிசை 113:
== வெளி இணைப்புகள் ==
 
:* [http://www.sacred-texts.com/hin/upan/index.htm உபநிடதங்களின் ஆங்கில மொழிபெயர்ப்பு - மாக்ஸ் ம்யுல்லர்]
:* [http://www.friesian.com/upan.htm The Fours Vedas and the Parts of the Vedas]
:* [http://www.indianest.com/hinduism/037.htm The Principal Upanishads]
:* [http://www.hinduwebsite.com/upaindex.htm Upanishads Index]
:* [http://www.dvaita.org/shaastra/upanishad.html The Essentials of the Upanishads]
:* [http://www.advaita-vedanta.org/avhp/upanishad.html The Upanishads]
:* [http://www.geocities.com/profvk/gohitvip/32.html Essence of Upanishads]
:* [http://www.shastranethralaya.org Shastra Nethralaya, Rishikesh]
 
[[பகுப்பு:இந்துத் தத்துவங்கள்]]
வரிசை 128:
[[ar:الأوبانيشاد]]
[[bg:Упанишади]]
[[bn:উপনিষদউপনিষদ্‌]]
[[ca:Upanixad]]
[[ckb:ئوپانیشادەکان]]
"https://ta.wikipedia.org/wiki/உபநிடதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது