அசல் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

6,122 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  13 ஆண்டுகளுக்கு முன்
→‎அசல் விமர்சனம்: விக்கிக்கு உகந்ததல்ல
(→‎அசல் விமர்சனம்: விக்கிக்கு உகந்ததல்ல)
 
படத்தில் அஜித்துடன் மோத இருப்பது மொத்தம் 6 வில்லன்கள்.<ref name="6 வில்லன்கள்">{{cite web|author=வெப்துனியா|year=2009|title=அஜித்தின் ஆறு வில்லன்கள்|publisher=yahoo Tamil|accessdate=2009-05-06|url=http://in.tamil.yahoo.com/Entertainment/Bollywood/0905/06/1090506030_1.htm}}</ref>இந்த அரை டஜன் வில்லன்களையும் நெதர்லாந்து, துருக்கி, இத்தாலி, ஹங்கேரி என்று பறந்து சென்று பழிவாங்குகிறார் அஜித்.நடுவே சமீரா ரெட்டி மற்றும் பாவனாவுடனான சஹானா சாரலும் உண்டு.இசை பரத்வாஜ். படம் முழுக்க வெட்டருவா மீசையுடன் வருகிறார் அஜித்.இந்த புதிய தோற்றம் படத்துக்கே புதிய லுக்கை தரும் என்றார் சரண்.
 
== அசல் விமர்சனம் ==
தம்பியை காப்பாற்ற கிளம்பும் அண்ணன் அதே தம்பியை போட்டு தள்ளுவதுதான் நாட். ஆறிப்போன ரசத்தை அல்ட்ரா மாடர்ன் கிளாசில் ஊற்றி தந்த மாதிரி காஸ்ட்லி மேக்கிங். இதே 'நாட்' கே.எஸ்.ரவிக்குமாரிடம் கிடைத்திருந்தால், காணாபோனான் பட்டியை தாண்டாமலே கதையை முடித்திருப்பார். இதிலோ பாரீஸ் நகரத்தை காட்டி பளபளக்க வைத்திருக்கிறார்கள். பாரீஸ் டவர் உயரத்திற்கு ஸ்கோர் பண்ணியிருக்கிறார் தல. அதுவும் அப்பா பிள்ளை என்று டபுள் ஷாட்!
 
அமைதிக்காக ஆயுதம் விற்கிறார் அப்பா அஜீத். முறையான பெண்டாட்டிக்கு பிறந்த பிள்ளைகளான சம்பத்தும், ராஜீவ் கிருஷ்ணாவும் அழிவுக்காக ஆயுதங்களை விற்க முயல, கள்ள மனைவிக்கு பிறந்த பிள்ளையான அஜீத்தை வைத்து அவர்களை கண்டிக்கிறார் அப்பா. ஆரம்பமாகிறது வார். இறுதியில் அப்பாவை கொன்றதே சொந்த சகோதரர்கள்தான் என்பது தெரியவர, அவர்களை நார் நாராக கிழிக்கிறார் இளைய அஜீத்.
 
ஊதி தள்ளுகிறார் தல. அதுவும் அவர் குடிக்கும் சுருட்டின் அளவு ஒரு கச்சிதமான கட்-அவுட்டின் உயரத்திலிருக்கிறது. ஆனால் அந்த அமைதியும், ஆழ புகைக்கும் ஸ்டைலும், ஒரு இழுப்பு இழுக்கலாமே என்று நம்மையே உந்த வைக்குதேய்யா... தனது தம்பியை தேடி மும்பை வரும் அஜீத், சர்வ அலட்சியமாக வில்லனை கொன்று போடுகிற காட்சி நிஜமாகவே விறுவிறுப்பு. இவரது ஒவ்வொரு அதிரடிக்கும் 'தல போல வருமா...' என்று இரண்டு வரி பாட்டை போட்டே ரீரெக்கார்டிங் வேலையை குறைத்துக் கொண்டிருக்கிறார் இசையமைப்பாளர்.
 
செக்ரட்டரி சமீரா அஜீத் காதலும், பாவனா அஜீத் காதலும் ஒரு ஸ்லோ சைக்கிள் ரேஸ் போல ரொம்பவே நிதானம். அஜீத்தின் சட்டையை போட்டுக் கொண்டு நிற்கும் சமீராவிடமிருந்து அந்த சட்டையை பறித்துவிட வேண்டும் என்று பாவனா துடிப்பதும், சமீராவுக்கும் அஜீத்திற்குமான பழக்கம் பல வருடங்களுக்கு மேல் என்பதை தெரிந்து ஏக்க பெருமூச்சு விடுவதும், மயிலறகால் வருடுகிற காட்சிகள்.
 
அசத்தலான ப்ளு டோனில் கூட சமீராவின் வயசு எட்டிப்பார்த்து இளிக்கிறது.
 
எத்தனையோ செலவு செய்தவர்கள் காமெடிக்கு ஒரு தொகையை ஒதுக்கியிருக்கலாம். யூகி சேதுவின் காமெடிக்கு சேதுவாகிறது தியேட்டர். பேனா வசப்படுகிற அளவுக்கு நடிப்பு வசப்படவில்லை யூகிக்கு.
 
அசத்தல் அஜீத்திற்கு பிறகு, மற்றுமொரு அசத்தலாக தெரிபவர் ஒளிப்பதிவாளர் பிரஷாந்த். ஒவ்வொரு காட்சியையும் இமைக்க மறந்து ரசிக்கலாம். ஒரு சாக்கடையை கூட நைல் நதியாக காட்டுவார் போலிருக்கிறது. 'ஃபிரஷ்' ஷாந்த்!
 
மனசுக்குள் புகுந்து இசைபிரவாகம் எடுத்திருக்கிறார் பரத்வாஜ். ஆனால் பாடல்களை துண்டு துண்டாக பந்தாடியிருப்பதுதான் ஏனென்று புரியவில்லை. ஆனாலும் நெளிய வைக்காத ஷார்ப் எடிட்டிங்!
 
பல படங்களின் நகல்தான் என்றாலும், அசல் அசத்தலோ அசத்தல்!
 
== மேற்கோள்கள் ==
51,788

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/593464" இருந்து மீள்விக்கப்பட்டது