அசல் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎அசல் விமர்சனம்: விக்கிக்கு உகந்ததல்ல
வரிசை 96:
 
படப்பிடிப்பு 2009 ஜுன் ஆரம்பித்து 31ம் திகதி டிசம்பர் நிறைவடைந்தது.
 
== ஐந்தாவது முறையாக அஜித்துடன் இணையும் சரண் ==
“ஏழு வருஷத்துக்கு முன் எனக்குள் விதைப்போட்ட ‘கரு’தான் இப்போ ‘அசல்’ கதையாக வேர்விட்டு நிற்கிறது. நம்பிக்கை துரோகத்திற்கு எதிரா வெடித்து கிளம்பும் ஒருவனின் கதைதான் இது.
 
வில்லனை பலிவாங்குறதோட சுபம் போடுற வழக்கமான படமா இது இருக்காது. டான், இண்டர்நேஷனல் சேஸிங்னு இன்ட்ரஸ்டிங்கான திரைக்கதையை ட்ரை பண்ணியிருக்கேன். ”பாட்ஷா ரஜினி மாதிரியான கேரக்டர்தான் அஜித்துக்கு. படம் வந்தபிறகு அஜித்தை சூப்பர் ஸ்டாரா கொண்டாடப்போவது நிச்சயம். கெட்டப்,மேனரிசம்,ஸ்டைல்னு புது அஜித்துக்கு நிறையவே தீனி இருக்கு”. கிரீஸ்,துருக்கி,இத்தாலி,துபாய்,சிங்கப்பூர்னு பல இடங்களில் படமாகிறது. மே மாதம் முதல் படப்பிடிப்பு ஆரம்பம்.
 
படத்தில் அஜித்துடன் மோத இருப்பது மொத்தம் 6 வில்லன்கள்.<ref name="6 வில்லன்கள்">{{cite web|author=வெப்துனியா|year=2009|title=அஜித்தின் ஆறு வில்லன்கள்|publisher=yahoo Tamil|accessdate=2009-05-06|url=http://in.tamil.yahoo.com/Entertainment/Bollywood/0905/06/1090506030_1.htm}}</ref>இந்த அரை டஜன் வில்லன்களையும் நெதர்லாந்து, துருக்கி, இத்தாலி, ஹங்கேரி என்று பறந்து சென்று பழிவாங்குகிறார் அஜித்.நடுவே சமீரா ரெட்டி மற்றும் பாவனாவுடனான சஹானா சாரலும் உண்டு.இசை பரத்வாஜ். படம் முழுக்க வெட்டருவா மீசையுடன் வருகிறார் அஜித்.இந்த புதிய தோற்றம் படத்துக்கே புதிய லுக்கை தரும் என்றார் சரண்.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/அசல்_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது