சாதனா சர்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி {{cleanup}}
No edit summary
வரிசை 2:
 
சாதனா சர்கம்
திறமைக்கு மொழி ஒரு தடை இல்லை என்று பல காலமாக இனிய குரல் வளம் பெற்ற பாடகிகள் நிலை நிறுத்தி வந்திருக்கின்றனர். வட நாட்டு பாடகிகளான லதாஜியும், ஆஷாஜியும் தமிழில் பல பாடல்களைப் பாடியிருக்கிறர்கள். இவர்களின் அடிசசுவட்டில் வேற்று மொழிப் பாடகியான சாதனா சர்கம் அவர்களின் இசைப் பயணம், திரு. [[ஏ.ஆர்.ரஹமானின்]] இசையில் '[[மின்சாரக் கனவு]]' (1997) படத்தில் "விண்ணைத்தாண்டி வந்த வெண்ணிலவாய்" இந்த பூலோகத்தில் யாரும் பார்க்கும் முன்னே ''அதிகாலை அனுப்பி வைத்த வெண்ணிலவாய்" துவங்கியது.. அந்தத் திரைப்படத்தைப் பார்த்தவர்கள் எவரும் [[பிரபுதேவா]], [[காஜோல்]], அரவிந்த சாமியின் நடிப்புடன் அவர் குரல் இணைந்து ஒலித்ததை எளிதில் மறக்க முடியாது.
 
அடுத்து தேவா அவர்களின் இசையில் 'நெஞ்சினிலே' திரைப்படத்தில் 'மனசே மனசே கதவைத் திற' (1999) என்று திரு.ஹரிஹரனுடன் இணைந்து மென்மையாகப் பாடி தமிழ் ரசிகர்களின் மனசுக்குள் நுழைந்தார்.
வரிசை 9:
புத்தகம் மூடிய மயிலிறகாக புத்தியில் மறைப்பாள் தெரிவதில்லை என்ற பாட்டிற்கு திரு.கே.ஜே.யேசுதாஸ் அவர்களுடன் இணைந்து பாடி நெஞ்சைத் தூது விட்டார்.
 
2000ஆம் ஆண்டில் '[[ரிதம்]]' என்ற திரைப்படத்தில் ஏ.ஆர் .ரஹமான் இசையமைப்பில் வைரமுத்துவின் வரிகளை,
 
கலகலவெனப் பொழியும் பொழியும் மேகம் எங்கு செல்லுதோ
வரிசை 15:
 
என்று மென்மையாக, இனிமையாகப் பாடினார்.
அதே ஆண்டில் வெளியான '[[அலை பாயுதே]]' என்ற திரைப்படத்தில் அவர் 'ஸ்நேகிதனே ஸ்நேகிதனே ' என்ற வைரமுத்துவின் பாடலைப் பாடி ரசிகர்களை தம் பாட்டின் இனிமைக்கு செவி கொடுக்கச் செய்து தமக்கு ஸ்நேகிதர்களாக்கிக் கொண்டு அழுத்தமாகத் தம் முததிரையைப் பதித்துக் கொண்டார்.
தொடர்ந்து தமிழ்த் திரைப்படங்களில் பாடும் வாய்ப்புக்கள் அடுத்தடுத்து வந்தன. வித்யா சாகர், சபேஷ்-முரளி, தேவா, சரண், [[இளையராஜா]], பரத்வாஜ், எஸ்.ஏ.ராஜகுமார் போன்றவர்களின் இசையமைப்பில் மட்டுமின்றி கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா, ஸ்ரீகாந்த் தேவா போன்ற அடுத்த தலை முறைப் பாடகர்களின் இசையமைப்பிலும் இப்பாடகி பாடியுள்ளார். ஸ்ரீனிவாஸ், உதித் நாராயணன், கே.கே, [[ஹரிஹரன்]], ஷங்கர் மகாதேவன், மது பாலகிருஷ்ணன், ஸ்ரீகாந்த் தேவா, உன்னி கிருஷ்ணன், கார்த்திக், ஹரீஷ் ராகவேந்திரா, ஜெஸ்ஸி கிஃப்ட், யுவன் ஷங்கர் ராஜா, கார்த்திக் ராஜா அத்னான் சாமி, இளைய ராஜா , கே.ஜே.யேசுதாஸ், எஸ்.பி.பி என்று ஏறத்தாழ எல்லாப் பின்னணி பாடகர்களுடனும் இணைந்து பாடியுள்ள சாதனா சர்கம் அவர்கள் பாடல் ஆசிரியர்களான வைரமுத்து, பழனி பாரதி, வாலி , [[நா.முத்துக்குமார்]], உதயகுமார், கலைக்குமார், [[பா.விஜய்]], வி.இளங்கோ, மு.மேத்தா போன்ற பலரின் பாடல் வரிகளுக்கு உயிரும், உணர்வும் சேர்த்திருக்கிறார்.
 
இவர் பாடிய பாடல்களில் எனக்கு பிடிதத நான் ரசித்த சிலவற்றைக் குறிப்பிட விரும்புகிறேன். முதலில் [[அழகி]] திரைப்படத்தில் பழனி பாரதியின் பாடல்:
 
பாட்டுச் சொல்லி பாடச் சொல்லி
வரிசை 53:
நல்ல ஒரு கருத்தை விளக்கும் முறையில் பொருளோடு அமைந்திருக்கும் இப்பாடலுக்கு திரு.இளையராஜா அவர்கள் அற்புதமாக இசை அமைத்திருக்கிறார்
 
அடுத்து இளைய ராஜாவின் இசையமைப்பில் மற்றொரு முத்தான பாடலை [[ஸ்ரேயா கோஷால்]], பவதாரிணியுடன் இணைந்து சாதனா சர்கம் 'ஒரு நாள் ஒரு கனவு' என்ற திரைப்படத்தில் பாடி இருக்கிறார்.
 
காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா?(2)
வரிசை 81:
என்ற பாடல் இனிமையாக கணவன் மனைவியின் பாசப் பிணைப்பைக் காட்டும் முறையில் சுகமாக ஒலிக்கிறது.
 
அடுத்ததாக 'கண்டு கொண்டேன்[[கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்]]' திரைப்படத்தில் வைரமுத்துவின் "கொஞ்சும் மைனாக்களே என் குரல் கேட்டு ஒன்று கூடுங்கள் " என்று திரு ரஹ்மான் இசையில் பாடிய பாடலும், 'தித்திக்குதே' வித்யா சாகரின் இசை அமைப்பில் உன்னி கிருஷ்ணனுடன் அவர் பாடும்
 
'மைனாவே மைனாவே என் கனவில்
"https://ta.wikipedia.org/wiki/சாதனா_சர்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது