சாதனா சர்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 1:
{{Infobox musical artist <!-- See Wikipedia:WikiProject_Musicians -->
{{cleanup}}
| Name = சாதனா சர்கம்
| Img =
| Img_alt =
| Img_capt =
| Img_size =
| Landscape =
| Background = தனிப் பாடகர்
| Birth_name = சாதனா கணேக்கர்<ref>[http://www.hindilyrix.com/singers/singer-sadhana-sargam.html singer-sadhana-sargam<!-- Bot generated title -->]</ref>
| Alias =
| Born = [[இந்தியா]], மார்ச் 14, 1974
| Died =
| Instrument =
| Voice_type =
| Genre = பின்னணிப் பாடகி
| Occupation = பாடகி
| Years_active = 1982-இன்று வரை
}}
 
'''சாதனா சர்கம்''' (பிறப்பு: [[மார்ச் 14]], [[1974]]) இந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகி. இவர் சிறந்த பின்னணிப் பாடகிக்கான தேசிய விருது, மற்றும் பில்ம்பேர் விருது ஆகியவற்றைப் பெற்றவர்.
சாதனா சர்கம்
திறமைக்கு மொழி ஒரு தடை இல்லை என்று பல காலமாக இனிய குரல் வளம் பெற்ற பாடகிகள் நிலை நிறுத்தி வந்திருக்கின்றனர். வட நாட்டு பாடகிகளான லதாஜியும், ஆஷாஜியும் தமிழில் பல பாடல்களைப் பாடியிருக்கிறர்கள். இவர்களின் அடிசசுவட்டில் வேற்று மொழிப் பாடகியான சாதனா சர்கம் அவர்களின் இசைப் பயணம், திரு. [[ஏ.ஆர்.ரஹ்மான்]] இசையில் '[[மின்சார கனவு]]' (1997) படத்தில் "விண்ணைத்தாண்டி வந்த வெண்ணிலவாய்" இந்த பூலோகத்தில் யாரும் பார்க்கும் முன்னே ''அதிகாலை அனுப்பி வைத்த வெண்ணிலவாய்" துவங்கியது.. அந்தத் திரைப்படத்தைப் பார்த்தவர்கள் எவரும் [[பிரபுதேவா]], [[காஜோல்]], அரவிந்த சாமியின் நடிப்புடன் அவர் குரல் இணைந்து ஒலித்ததை எளிதில் மறக்க முடியாது.
 
சாதனா சர்கம் [[ஏ. ஆர். ரகுமான்]] இசையில் '[[மின்சார கனவு]]' (1997) படத்தில் "விண்ணைத்தாண்டி வந்த வெண்ணிலவாய்" இந்த பூலோகத்தில் யாரும் பார்க்கும் முன்னே ''அதிகாலை அனுப்பி வைத்த வெண்ணிலவாய்" ஆகிய பாடல்களை முதன் முதலில் தமிழில் பாடினார். அடுத்து [[தேவா]]வின் இசையில் [[நெஞ்சினிலே]] திரைப்படத்தில் 'மனசே மனசே கதவைத் திற' (1999) என்று ஹரிஹரனுடன் இணைந்து பாடினார்.
அடுத்து தேவா அவர்களின் இசையில் 'நெஞ்சினிலே' திரைப்படத்தில் 'மனசே மனசே கதவைத் திற' (1999) என்று திரு.ஹரிஹரனுடன் இணைந்து மென்மையாகப் பாடி தமிழ் ரசிகர்களின் மனசுக்குள் நுழைந்தார்.
ஏ.ஆர்.ரஹமானின் இசையில் திரு.கே.ஜே.யேசுதாசுடன் இழைந்து ''நெஞ்சே நெஞ்சே மறந்து விடு" (ரட்சகன்) பாடி அவர் குரலை நம் நெஞ்சில் மறக்கவொண்ணாமல் செய்தார்.
1999ல் வெளியான 'பூவெல்லாம் கேட்டுப்பார் ' திரைப்படத்தில் 'சூரிதார் அணிந்து வந்த சொர்க்கமா'ன ஜோதிகாவிற்கு ஹரிஹரனுடன் இணைந்து பாடினார். 'பூவெல்லாம் உன் வாசம்' (2001) திரைப்படத்தில் வைரமுத்துவின் பாட்டிற்கு வித்யாசாகரின் இசையமைப்பில் காதல் வந்ததும் கன்னியின் உள்ளம் காதலை யாருக்கும் சொல்வதில்லை
புத்தகம் மூடிய மயிலிறகாக புத்தியில் மறைப்பாள் தெரிவதில்லை என்ற பாட்டிற்கு திரு.கே.ஜே.யேசுதாஸ் அவர்களுடன் இணைந்து பாடி நெஞ்சைத் தூது விட்டார்.
 
1999ல் வெளியான 'பூவெல்லாம் கேட்டுப்பார் ' திரைப்படத்தில் 'சூரிதார் அணிந்து வந்த சொர்க்கமா'ன ஜோதிகாவிற்கு ஹரிஹரனுடன் இணைந்து பாடினார். [[அலைபாயுதே]] என்ற திரைப்படத்தில் அவர் 'ஸ்நேகிதனே ஸ்நேகிதனே ' என்ற [[வைரமுத்து]]வின் பாடலைப் பாடி ரசிகர்களைக் கவர்ந்தார்.
2000ஆம் ஆண்டில் '[[ரிதம்]]' என்ற திரைப்படத்தில் ஏ.ஆர் .ரஹமான் இசையமைப்பில் வைரமுத்துவின் வரிகளை,
 
கலகலவெனப் பொழியும் பொழியும் மேகம் எங்கு செல்லுதோ
ஒலியில்லாமல் மலரும் மலரை உளவு பார்க்க செல்லுதோ?
 
என்று மென்மையாக, இனிமையாகப் பாடினார்.
அதே ஆண்டில் வெளியான '[[அலைபாயுதே]]' என்ற திரைப்படத்தில் அவர் 'ஸ்நேகிதனே ஸ்நேகிதனே ' என்ற வைரமுத்துவின் பாடலைப் பாடி ரசிகர்களை தம் பாட்டின் இனிமைக்கு செவி கொடுக்கச் செய்து தமக்கு ஸ்நேகிதர்களாக்கிக் கொண்டு அழுத்தமாகத் தம் முததிரையைப் பதித்துக் கொண்டார்.
தொடர்ந்து தமிழ்த் திரைப்படங்களில் பாடும் வாய்ப்புக்கள் அடுத்தடுத்து வந்தன. வித்யா சாகர், சபேஷ்-முரளி, தேவா, சரண், [[இளையராஜா]], பரத்வாஜ், எஸ்.ஏ.ராஜகுமார் போன்றவர்களின் இசையமைப்பில் மட்டுமின்றி கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா, ஸ்ரீகாந்த் தேவா போன்ற அடுத்த தலை முறைப் பாடகர்களின் இசையமைப்பிலும் இப்பாடகி பாடியுள்ளார். ஸ்ரீனிவாஸ், உதித் நாராயணன், கே.கே, [[ஹரிஹரன்]], ஷங்கர் மகாதேவன், மது பாலகிருஷ்ணன், ஸ்ரீகாந்த் தேவா, உன்னி கிருஷ்ணன், கார்த்திக், ஹரீஷ் ராகவேந்திரா, ஜெஸ்ஸி கிஃப்ட், யுவன் ஷங்கர் ராஜா, கார்த்திக் ராஜா அத்னான் சாமி, இளைய ராஜா , கே.ஜே.யேசுதாஸ், எஸ்.பி.பி என்று ஏறத்தாழ எல்லாப் பின்னணி பாடகர்களுடனும் இணைந்து பாடியுள்ள சாதனா சர்கம் அவர்கள் பாடல் ஆசிரியர்களான வைரமுத்து, பழனி பாரதி, வாலி , [[நா.முத்துக்குமார்]], உதயகுமார், கலைக்குமார், [[பா.விஜய்]], வி.இளங்கோ, மு.மேத்தா போன்ற பலரின் பாடல் வரிகளுக்கு உயிரும், உணர்வும் சேர்த்திருக்கிறார்.
 
==மேற்கோள்கள்==
இவர் பாடிய பாடல்களில் எனக்கு பிடிதத நான் ரசித்த சிலவற்றைக் குறிப்பிட விரும்புகிறேன். முதலில் [[அழகி]] திரைப்படத்தில் பழனி பாரதியின் பாடல்:
<references/>
 
பாட்டுச் சொல்லி பாடச் சொல்லி
குங்குமம் வந்ததம்மா
கேட்டுக்கொள்ள
கிட்ட வந்து மங்களம் தந்ததம்மா
குங்குமமும் மங்களமும்
ஒட்டி வந்த ரெட்டைக் குழந்தையடி ஈ ஈ ஈ ஈ
சந்தனத்து சிந்து ஒன்று
கட்டிக்கொண்டு மெட்டொன்று தந்ததடி ஈ ஈ ஈ ஈ (பாட்டுச் சொல்லி)
 
இளமையிலே கனவுகளில் மிதந்து சென்றேன்
தனிமையிலே அலையடித்து ஒதுங்கி வந்தேன்
வானவில்லின் வரவுதன்னை யார் அறிவார்?
வாழ்க்கை செல்லும் பாதை தன்னை யாருரைப்பார்?
இருள் தொடங்கிடும் மேற்கு - அங்கு
இன்னும் இருப்பது எதற்கு?
ஒளி தொடங்கிடும் கிழக்கு
உண்டு பொதுவினில் ஒரு விளக்கு
ஒளி இருக்குமிடம் கிழக்குமில்லை
மேற்குமில்லை - (பாட்டுச் சொல்லி)
 
புதிய இசை கதவு இன்று திறந்ததம்மா,
செவி உணரா இசையை மனம் உணர்ந்ததம்மா,
இடம் கொடுத்த தெய்வம் அதை அறிந்துக் கொண்டேன்,
வாழ்த்தியதை வணங்கி நின்றே வாழ்ந்திடுவேன்.
அன்று சென்ற இளம் பருவம்
அது எண்ண எண்ண மனம் நிறையும்,
அன்று இழந்தது மீண்டும் ,
எந்தன் கையில் கிடைத்தது வரமே,
அதை கை பிடித்தே தொடர்ந்து செல்வேன்
கலக்கமில்லை (பாட்டு சொல்லி)
 
நல்ல ஒரு கருத்தை விளக்கும் முறையில் பொருளோடு அமைந்திருக்கும் இப்பாடலுக்கு திரு.இளையராஜா அவர்கள் அற்புதமாக இசை அமைத்திருக்கிறார்
 
அடுத்து இளைய ராஜாவின் இசையமைப்பில் மற்றொரு முத்தான பாடலை [[ஸ்ரேயா கோஷால்]], பவதாரிணியுடன் இணைந்து சாதனா சர்கம் 'ஒரு நாள் ஒரு கனவு' என்ற திரைப்படத்தில் பாடி இருக்கிறார்.
 
காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா?(2)
அவன் வாய் குழலில் அழகாக
அமுதம் ததும்பும் இசையாக
மலர்ந்தாய் நடந்தாய் அலை போல் மிதந்து (காற்றில் வரும்)
பசு அறியும் அந்த சிசு அறியும் பாலை
மறந்து அந்த பாம்பறியும் (2)
 
வருந்தும் உயிர்க்கு ஒரு மருந்தாகும் இசை
அருந்தும் அம்மலரும் அரும்பாகும்
இசையின் பயனே இறைவன் தானே (காற்றில் வரும் கீதமே)
ஆதார ஸ்ருதி அந்த அன்னை என்பேன்
அதற்கேற்ற லயம் எந்தன் தந்தை என்பேன்
ஸ்ருதி லயங்கள் தன்னைச் சுற்றும் ஸ்வரங்களெல்லாம்
உறவாக அமைந்ததல்ல இசை குடும்பம்
திறந்த கதவு என்றும் மூடாது இங்கும்
சேர்ந்த இசை விருந்து குறையாது
இது போல் இன்பம் எது சொல் தோழி
 
கல்யாணி ராகத்தில் அமைந்துள்ள கர்நாடக இசையின் அடிப்படையில் அமைந்துள்ள இந்த அற்புதமான பாடல் இறுதியில் சிட்ட ஸ்வரங்களுடன் நகாசு செய்யப்பட்டு நுண்ணிய வேலைப்பாடுகளுடன் கூடிய பொன்னாபரணமாக ஒளிர்கிறது என்பதைக் கேட்ட ரசிகர்கள் உணர்வார்கள்.
 
அடுத்து வித்யாசாகரின் இசையில் 'அன்பு' என்ற திரைப்படத்தில் வரும் பாடல்
 
' தவமின்றி கிடைத்த வரமே
இனி வாழ்வில் எல்லாம் சுகமே "
என்ற பாடல் இனிமையாக கணவன் மனைவியின் பாசப் பிணைப்பைக் காட்டும் முறையில் சுகமாக ஒலிக்கிறது.
 
அடுத்ததாக '[[கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்]]' திரைப்படத்தில் வைரமுத்துவின் "கொஞ்சும் மைனாக்களே என் குரல் கேட்டு ஒன்று கூடுங்கள் " என்று திரு ரஹ்மான் இசையில் பாடிய பாடலும், 'தித்திக்குதே' வித்யா சாகரின் இசை அமைப்பில் உன்னி கிருஷ்ணனுடன் அவர் பாடும்
 
'மைனாவே மைனாவே என் கனவில்
தினம் தினம் கேட்கும் பாடல் நீ தானா?
மைனாவே மைனாவே என் கண்கள் பூமியில்
தேடிய தேவதை நீ தானா?
விண்மீனாய் தொலைந்த மகள் வெண்ணிலவாய் வந்தாளாம்
தேடியவன் கைகளிலே தேவதையாய் விழுந்தாளாம்
பிரிவிற்கும் சேர்த்து இனிமேல்
வாழ்வோம் வாழ்வோம் என்றாளாம் (மைனாவே மைனாவே) (என் கண்கள் பூமியில் தேடிய தேடல் நீ தானா?)
 
நீ போன காலம் தொட்டு என் வாழவில் பகலே இல்லை
இருளோடு உன்னைத் தேடி இளைத்து விட்டேன்
திசைக்கொன்றாய்த் தேடிச் செல்ல விழி நான்கு இல்லை என்று
கண்ணீரைச் சிந்தி சிந்திக் கரைந்து விட்டேன்
பிரிந்தோம் அங்கு துளியாக இணைந்தோம் இங்கு நதியாக
நீரின் தாகம் நீரால் தீர்ந்தது (மைனாவே மைனாவே)
 
சில்லென்று முத்தம் ஒன்று செல்லெல்லாம் நனையும்போது
உள்ளுக்குள் அச்சப்பூக்கள் உதிர்கின்றதே
வேரோடு பூவனம் ஒன்று மார்போடு சரியும் போது
அணுவெல்லாம் ஆகாயம் போல் விரிகின்றதே
தேஹம் ரெண்டும் தெரியாதா ஜீவன் தெரியும் சுடராக
முத்தம் என்னும் எண்ணெய் ஊற்றுவோம் (மைனாவே மைனாவே)
 
என்ற பாடல் சங்க காலத் தலைவனும், தலைவியும் காதல் வயப்பட்டு பிரிவைச் சந்தித்து நோவதைக் கால மாறுதல்களுக்கேற்ப நவீன இன்னிசைக் கருவிகளின் பின்னணியில் இசையமைப்பாளர்களின் கைவண்ணத்தில் ' தித்திக்கும் ' வகையில் அமைந்துள்ளது.
 
ஏ.ஆர்.ரகுமான் அவர்களின் இசையில் நான் மிகவும் ரசிக்கும் பாடல்களில் ஒன்று இது. ஆல் இந்தியா ரேடியோவின் ரெயின்போ எஃப்எம் அலைவரிசையில் இவ்வாண்டு பொங்கல் தினத்தன்று ரகுமான் ஒரு நேர்காணல் வழங்கினார். அதில் தன் இசையமைக்கும் பாணி பற்றி அவர் சொன்ன தகவல் ஒன்று - "எல்லாரும் சங்கராபரணம், கல்யாணி அப்படின்னு கர்நாடக இசை அடிப்படையாகக் கொண்ட ராகங்களை வைத்து இசை வழங்கிக் கொண்டிருந்தார்கள். அவர்களிலிருந்து நாம் தனித்து தெரிய என்ன செய்யலாம் என்று யோசித்த போது மாண்ட், திலாங் போன்ற இந்துஸ்தானி ராகங்களை அடிப்படையாகக் கொண்டு நாம் இசையமைக்கலாமே என்று". அவ்வாறு இந்துஸ்தானி இசை சாயல்கள் தெரியும் ஒரு அழகான பாடல் - "உதயா உதயா". எனக்கு மிகவும் பிடித்தமானதொரு பாடலும் கூட.
 
படம் : உதயா (2003)
பாடலாசிரியர் : அறிவுமதி
இசை : ஏ.ஆர்.ரகுமான்
பாடியது : ஹரிஹரன், சாதனா சர்கம்
 
==வெளி இணைப்புகள்==
முகுந்தா முகுந்தா" என்ற பாடலை சாதனா சர்கம் பாடி உள்ளார், கடவுள் பாடலாக உள்ளது, பாடல் நன்றாக உள்ளது
*[http://www.nilacharal.com/tamil/suvadu/tamil_song_311.asp]
அம்மா உன் பிள்ளை - சாதனா சர்கம்
வாஜி வாஜி என் ஜீவன் நீ சிவாஜி:- தங்க குரலின் சொந்தக்காரர் ஹாரிஹரனும் வடநாட்டு குயில் சாதனா சர்கம் இருவருமே
ஒருவார்த்தை பேச - ஐயா - சாதனா சர்கம் (இடுப்பே ஒடிஞ்சிடுச்சுங்க பாடல் காட்சி பார்த்த்து பார்த்து)
2. ஏனோ கால்கள் - கள்வனின் காதலி - சாதனா சர்கம் (தென்றல் வீசும் பாடல்)
இதே அலை வரிசையில் எஸ்.ஏ.ராஜ்ஜகுமார் இயக்கிய 'பிரியமான தோழி' (2003) என்ற திரைப்படத்தில் பாடும் 'மான் குட்டியே புள்ளி மான் குட்டியே ' என்ற பாடலும் melody எனப்படும் இனிய பாடல் வரிசையில் ஒலிக்கிறது. இது போன்று மேலும் பல பாடல்கள் பாடி உள்ள அவர் 'இயற்கையின் மொழிகள் புரிந்து விடில் மனிதரின் மொழிகள் தேவை இல்லை. இதயத்தின் மொழிகள் புரிந்து விடில் மனிதர்க்கு மொழியே தேவை இல்லை " என்பது போல் தன் இனிய குரலில் பல்வேறு மொழிகளில் பாடி சிறப்பாகப் பாடிப் புகழ்பெற இறைவனை வேண்டுவோம்.
 
[[பகுப்பு:திரைப்படப் பாடகர்கள்]]
Source: http://www.nilacharal.com/tamil/suvadu/tamil_song_311.asp
[[பகுப்பு:1974 பிறப்புகள்]]
 
[[en:Sadhana Sargam]]
Complied by Dr Venkatesh Mahadevan (Sydney)
"https://ta.wikipedia.org/wiki/சாதனா_சர்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது