தவமாய் தவமிருந்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
'''ஏ...ஆக்காட்டி ஆக்காட்டி''' என்பது [[தவமாய் தவமிருந்து|தவமாய் தவமிருந்து]] படத்தில் இடம்பெற்ற ஒரு நாட்டுப்புற வகை சார்ந்த பாட்டும் காட்சிப்படுத்தலும் ஆகும். இந்தப் பாடலை [[சா. பெருமாள்]] எழுதினார். இதற்கு [[சபேஷ் முரளி|சபேசு முரளி]] இசையமைத்தார்]]. [[ஜெயமூர்த்தி|செயமூர்த்தி]] பாடினார். பல கலைஞர்கள் காட்சியமைப்பில் பங்கெடுத்தனர்.
 
குஞ்சுகள் காக்கும் குருவி ஒன்று "குறத்திமயன்" வலையில் சிக்கவைக்கப்படுதல், அதில் இருந்து விடுதலை பெறுதல் என்ற கதை பாடல் ஊடகக் கூறப்படுகிறது. குருவி சிறைபட்டு தான் "பரலோகம் போறேனே" என்று கதறி அழுகையிலே "ஏ...ஏழைக்குருவியே நீ ஏங்கி அழக் கூடாது" என்று பாடல் வேகமாய் எழுகிறது. "வலை என்ன பெருங்கனமா? அதையறுக்க வழிகளும் இருக்குதம்மா." என்று ஒரு [[பொதுவுடமை]]க் கருத்தை பாடல் முன்வைக்கிறது.
"https://ta.wikipedia.org/wiki/தவமாய்_தவமிருந்து" இலிருந்து மீள்விக்கப்பட்டது