பிராமி எழுத்துமுறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: mr:ब्राह्मी लिपी
சி தானியங்கிஇணைப்பு: gu:બ્રાહ્મી લિપિ; cosmetic changes
வரிசை 17:
பிராமி எழுத்து முறையிலிருந்தே பெரும்பான்மையான தெற்காசிய, தென்-கிழக்காசிய மொழிகளின் எழுத்து முறை தோன்றின. தற்காலத்து [[இந்தோ-அரேபிய எண் முறை]]யும், பிராமி எண் முறையிலிருந்தே தோன்றியது.
 
== பிராமி தோற்றம் ==
[[படிமம்:Asokan brahmi pillar edict.jpg|thumb|left|200px| அசோகரின் ஸ்துபியின் ஒரு பகுதி.]]
 
பிராமி எழுத்துமுறையின் தோற்றம் குறித்துப் பலர் பலவிதமான கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர். அவற்றுள் முக்கியமானவற்றை குறிப்பிடப்பட்டுள்ளன.
[[Imageபடிமம்:Sanskrit Brhama English alphabets.JPG|thumb|250px|right| [[ஃபோனீசியன்]] மற்றும் பிராமி எழுத்துக்களுக்கு உண்டான ஒற்றுமை( 4 மற்றும் 5வது நெடுவரிசை). கி.மு 6ஆம் மற்றும் 4ஆம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட அரமேய எழுத்துக்கள், இவ்விரண்டுக்கும் இடைப்பட்ட வடிவத்தை கொண்டிருந்தன(படத்தில் காட்டப்படவில்லை) ]]
 
சிலர் பிராமி எழுத்துமுறை செமிட்டிக் எழுத்துமுறையான [[அரமேய எழுத்துக்கள்|அரமேயத்திலிருந்து]] (Arameic) உருவாக்கப்பட்டிருக்கலாம் என கருதுகின்றனர், ஏனெனில் அக்காலத்திய வடமேற்கிந்திய [[கரோஷ்டி]] எழுத்துக்கள் அரமேயத்திலிருந்தே தோன்றின. மேலும் அரமேய மொழிக்கும் [[பிராகிருதம்|பிராகிருத]] மொழிகளுக்கும் பொதுவாக உள்ள ஒலிகளின்(Phenomes) அரமேய எழுத்துக்களும், ஆரம்ப பிராமி எழுத்துக்களும் ஓரளவுக்கு ஒரே மாதிரியுள்ளன.அனால் பிராகிருத மொழிகளில் காணப்படும் 'ஹ'கரம் கூடிய [[மெய்யெழுத்து]]க்கள் (ख-kha घ-gha झ-jha போன்றவை) அரமேயத்திலில்லை. அரமேயத்திற்கே உரிய ஒலிகளை குறிக்கப் பயன்படுத்தப்பட்ட எழுத்துக்கள் பிராகிருத ஒலிகளைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். மேலும் அரமேய எழுத்துக்களில் மாறுபாடு செய்யப்பட்டுச் சில பிராமி எழுத்துக்கள் உருவாக்கப்பட்டிருக்கலாம். உதாரணமாக அரமேய 'ப'வை சற்று சுழித்தால் பிராமி ப்ஹ(फ) எழுத்தைப்போலவே உள்ளது.
வரிசை 33:
சில தமிழ் அறிஞர்கள், பிராமி என்பது தமிழர்களது எழுத்து முறையென்றும், அதையே அசோகர் மாற்றம் செய்து பிராகிருதம் எழுதக்கூடிய எழுத்துமுறையாக உருவாக்கினார் எனக் கருதுகின்றனர்[http://www.cmi.ac.in/gift/Epigraphy/epig_tamilorigin.htm]. மேலும் அவர்கள் பிராமியை 'தமிழி' என அழைக்க வேண்டும் எனக் கூறுகின்றனர்.
 
== எழுதும் முறை ==
{{Brahmic}}
 
[[Imageபடிமம்:Brahmika.svg|thumb|left|பிராமி 'க' - உயிர்மெய்யெழுத்து வரிசை]]
பிராமி இடப்பக்கத்தில் இருந்து வடப்பக்கமாக எழுதப்பட்ட ஒரு [[அபுகிடா]] வகை எழுத்துமுறையாகும். மெய்யெழுத்துக்களுக்கு தனி வடிவமும், உயிரெழுத்துக்களுக்கு தனி வடிவமும், உயிர்மெய்யெழுத்துக்களை எழுத, மெய்யெழுத்துக்களுக்கு சில உயிர்க்குறி திரிபுகள் சேர்க்கப்பட்டன. கூட்டெழுத்துக்களை எழுதும் போது, ஒரு எழுத்துக்கு கீழே இன்னொரு எழுத்து இடப்படும்
[[imageபடிமம்:Schrift_brahmi_tabelle.gif|thumb|left|பிராமி - திரிபுகள்]]
 
== பயன்பாடு ==
 
 
வரிசை 47:
பிராமி, ஆதிகால [[பிராகிருதம்|பிராகிருத]] மொழிகளை எழுதபயன்படுத்தப்பட்து. பெரும்பாலும் கல்வெட்டுகளிலும், சமய நூல்களை எழுதவுமே இந்த எழுத்துமுறை பயன்படுத்தப்பட்டது. [[சமஸ்கிருதம்]] சில நூற்றாண்டுகள் கழித்தே எழுதப்பட்ட துவங்கியதால், சமஸ்கிருதத்தில் உள்ள பல ஒலிகளுக்கு(ரு,லு முதலியன்) பிராமியில் எழுத்துவடிவங்கள் கிடையாது
 
== தோற்றுவித்த எழுத்துமுறைகள் ==
{{Main|பிராமி குடும்பம்}}
[[Imageபடிமம்:brahmi.png|thumb|left|200px|பல்வேறு காலக்கட்டத்தில் பிராமி எழுத்துமுறை]]
 
பிராமி எழுத்துமுறையில் இருந்து பல்வேறு எழுத்துமுறைகள் தோன்றியுள்ளன. தென்னிந்தியாவில் வட்டவடிவமாக முறையிலும்([[வட்டெழுத்து]], [[கிரந்தம்]] ஆகியன) வடபுலத்தில் கோணமான வடிவில் மாறியது. இப்போது, பிராமியில் இருந்து தோன்றிய எழுத்துமுறைகள் இந்தியா, வங்கதேசம், இலங்கை, நேபாளம், பூட்டான், திபெத், பர்மா, தாய்லாந்து, லாவோஸ், இந்தோனேசியாவில் சில பகுதிகள், தென் சீனா, தென் வியட்னாம் மற்றும் பிலிப்பைன்ஸ். பௌத்த நூல்களின் எழுத்துமுறையாக, பிராமிய எழுத்துமுறைகள் சீனா, கொரியா மற்றும் வியட்னாமில் பயன்பாட்டில் உள்ளன. சர்சைக்குரியதாக, கொரிய [[ஹங்குல்]] எழுத்துமுறையில் பிராமிய எழுத்துமுறையாக கருதப்படுகிறது
 
== இன்றைய நிலை ==
 
பிராமி எழுத்து முறையை உபயோகிக்கக்கூடிய பல கணினி நிரலிகள் உருவாக்கப்பட்டுள்ளன. பிராமி எழுத்துக்களடங்கிய எழுத்துருக்களையும் பலர் உருவாக்கியுள்ளனர். பிராமி எழுத்து முறை யூனிகோடில் சேர்க்கும் கோரிக்கை யூனிகோட் குழுமத்தின் பரிசீலனையில் உள்ளது.
 
== மேலும் பார்க்க ==
* [[தமிழ்ப் பிராமி]]
 
== வெளி இணைப்புகள் ==
 
* [http://www.ucl.ac.uk/~ucgadkw/position/salomon.html பிராமி எழுத்துமுறையின் தோற்றத்தைக்குறித்த கட்டுரை]
* [http://www.ancientscripts.com/brahmi.html பிராமி எழுத்துக்களின் விபரங்கள் ]
* [http://www.nibbanam.com/Brahmi/brahmi.htm பிராமி எழுத்துரு]
* [http://brahmiscript.googlepages.com பிராமி நிரலி ]
* [http://www.omniglot.com/writing/brahmi.htm பிராமி எழுத்துமுறையின் பல்வேறு திரிபுகள்]
 
[[பகுப்பு:பிராமிய எழுத்துமுறைகள்]]
வரிசை 78:
[[fi:Brahmi-kirjoitus]]
[[fr:Brahmi]]
[[gu:બ્રાહ્મી લિપિ]]
[[he:בראהמי]]
[[hi:ब्राह्मी लिपि]]
"https://ta.wikipedia.org/wiki/பிராமி_எழுத்துமுறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது