யூ.எசு. ஓப்பன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
ஆடு தளம்
வெற்றியாளர்கள்
வரிசை 34:
==ஆட்டக்காரர் முறையீடு==

2006ல் யூ.எஸ். ஓப்பனில் கழுகு கண் என்ற கணினி கட்டமைப்பு மூலம் விளையாடுபவர் நடுவர் தீர்ப்புக்கெதிராக முறையிட்டால் உடனடியாகஅதனை ஆட்டத்தைஉடனடி திரும்பிபார்க்கும்நிகழ்பட ஆய்வுக்கு உட்படுத்தும் வசதி செய்யப்பட்டது. இதன் மூலம் ஒவ்வொரு ஆட்டக்காரரும் ஒரு ''செட்டில்''தொகுப்பில் (set) மூன்று முறை மட்டும் நடுவர் தீர்ப்புக்கெதிராக முறையிடலாம். சமநிலைமுறிவில் ஒன்று முறையிடலாம். ஆட்டக்காரரின் முறையீடு சரி என்று தீர்ப்பானால் அந்த முறையீடு ஆட்டக்காரரின் கணக்கில் இருந்து எடுத்துக்கொள்ளப்படாது. ஆட்டக்காரரின் முறையீடு தவறு என்று தீர்ப்பானால், ஆட்டக்காரர் ஒரு முறையீட்டை இழந்துவிடுவார். 2009க்கு முன்பு வரை ஆட்டத்தைஉடனடி நிகழ்பட உடனடியாகஆய்வுக்கு திரும்பிபார்க்கும்உட்படுத்தும் வசதி ஆர்தர் ஆசே மற்றும் ஆர்ம்ஸ்டாரங் தளங்களில் மட்டுமே இருந்தது.

முறையீடு செய்யப்பட்டால் உடனடி நிகழ்பட ஆய்வு மூலம் திரையில் ஆட்டத்தை திரும்பி பார்க்கும் போதுவசதி அவைதற்போது ஆட்டக்காரர், நடுவர், ஆடுதளத்தில் இருக்கும் பார்வையாளர் மற்றும் தொலைக்காட்சி பார்வையாளர் அனைவரும் ஒரே நேரத்தில் தெரியும். 2006 யூ.எஸ். ஓப்பனின் போது இந்த முறையின் கீழ் முறையீடு செய்த 30.5% ஆண்கள் 35.85% பெண்களின் முறையீடுகள் தவறென தீர்ப்பளிக்கப்பட்டது.

வரிசை 43:
பிளசிங் மெடோசில் உள்ள திடல்கள்களில் செயற்கைதரை பயன்படுத்தப்படுகிறது. இவற்றின் உராய்வு குறைவு என்பதால் மற்ற செயற்கைதரை ஆடுதளங்களை விட இதில் பந்து வேகமாக பயனிக்கும் மற்றும் இதில் பந்து பட்டு மேலெலும்பும் உயரம் குறைவாக இருக்கும்.

இதன் முதன்மை திடலான ஆர்தர் ஆசேயில் 22,547 நபர்கள்இருக்கைகள் அமரலாம்உள்ளது, இது 1997ல் திறக்கப்பட்டது. ஆர்ம்ஸார்ங் திடலில் 18,000 நபர்கள்இருக்கைகள் பார்க்கலாம்.இருந்தன, ஆர்தர் திடல் திறக்கப்பட்டதும் இதில்இதன் பார்க்கும் நபர்களின்இருக்கைகளின் எண்ணிக்கை 5,000 ஆக குறைக்கப்பட்டது. ஆர்ம்ஸார்ங் திடல் 1978ல் திறக்கப்பட்டது, இதுவே 1978-96 வரை முதன்மை திடலாக இருந்தது.

இங்குள்ள அனைத்து திடல்களும் ஒளியூட்டப்பட்டு உள்ளதால் வெளிச்சம் குறைவாக இருந்தாலும் மற்றும் இரவிலும் ஆடலாம். மாலையில் விளையாடும் வசதி உள்ளதால் தொலைக்காட்சிகளின் முதன்மை நேரமான மாலையில் இங்கு நடக்கும் விளையாட்டுகளை நேரடி ஒளிபரப்ப முடியும்.

தொலைக்காட்சியில் பந்து தெளிவாக தெரிவதற்காக 2005ல் இருந்து அனைத்து திடல்களின் உட்புறம் (விளையாடும் இடம்) நீல நிற பூச்சு பூசப்பட்டுள்ளது. வெளிப்புற திடல் பச்சை நிறமாகும்.

== வெற்றியாளர்கள்==

===நடப்பு வெற்றியாளர்கள்===

{| class="wikitable"
|- bgcolor="#efefef"
!'''ஆட்டம்'''
!'''வெற்றியாளர்'''
!'''இரண்டாவதாக வந்தவர்'''
!'''புள்ளிகள்'''

| 2010 ஆண்கள் ஒற்றையர் ஆட்டம் || {{Flag icon|ESP}} '''[[ரஃபயெல் நதால் ]]''' || {{Flag icon|SRB}} [[நோவாக் ஜோக்கொவிச்]] || 6–4, 5–7, 6–4, 6–2

| 2010 பெண்கள் ஒற்றையர் ஆட்டம் || {{Flag icon|BEL}} '''Kim Clijsters''' || {{Flag icon|RUS}} Vera Zvonareva || 6–2, 6–1

| 2010 ஆண்கள் இரட்டையர் ஆட்டம் || '''{{Flag icon|USA}} பாப் பிரயன்
{{Flag icon|USA}}மைக் பிரயன்''' || {{Flag icon|IND}} ரோகன் போபன்னா
{{Flag icon|PAK}} அய்சம்-அல்-ஹக் குரேசி || 7–6, 7–6

| 2010 பெண்கள் இரட்டையர் ஆட்டம் || '''{{Flag icon|USA}} வானியா கிங்
{{Flag icon|கசக்ஸ்தான்}} Yaroslava Shvedova''' || {{Flag icon|USA}} Liezel Huber
{{Flag icon|RUS}} Nadia Petrova || 2–6, 6–4, 7–6(4)

| 2010 கலப்பு இரட்டையர் ஆட்டம் || '''{{Flag icon|USA}} Liezel Huber
{{Flag icon|USA}} பாப் பிரயன்''' || {{Flag icon|CZE}} Květa Peschke
{{Flag icon|PAK}} அய்சம்-அல்-ஹக் குரேசி || 6–4, 6–4

{{sports-stub}}

[[பகுப்பு:டென்னிஸ் போட்டிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/யூ.எசு._ஓப்பன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது