யூ.எசு. ஓப்பன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வெற்றியாளர்கள்
உரை தி
வரிசை 1:
{{GrandSlamTournaments
| Name = அமெரிக்கத் டென்னிஸ்டென்னிசு திறந்த போட்டிகள்
யூ. எஸ்எசு.ஓப்பன்
| Current =
| Logo = US_Open.svg.png
| Logo size = 100px
| Bar Color = #B2C8FF
| City = '''குயீன்ஸ்குயீன்சு''', [[நியூயார்க் நகரம்]]
| Country = {{USA}}
| Venue = [[பில்லி ஜீன்சீன் கிங் தேசிய டென்னிஸ்டென்னிசு மையம்]]
| Surface = புல்தரை - வெளிப்புறம்
(1881–1974)
களிமண் தரை - வெளிப்புறம்
(1975–1977)
[[செயற்கைத்தரை]] - வெளிப்புறம்
(1978–நடப்பு)
| Men Draw = 128S / 128Q / 64D
வரிசை 16:

'''அமெரிக்க டென்னிஸ்டென்னிசுத் திறந்த போட்டிகள்''' அல்லது '''யூ.எஸ்எசு. ஓப்பன்''' (US Open) ஆண்டுதோறும் நடைபெறுகிற "கிராண்ட் ஸ்லாம்சிலாம்" (Grand Slam) என்றழைக்கப்பட்ட பெருவெற்றித் தொடர் [[டென்னிஸ்டென்னிசு]] போட்டிகளில் ஒன்றாகும். 1881ஆம் ஆண்டு முதலில் ஆண்கள் ஒற்றையர் போட்டியுடன் துவங்கிய யூ.எஸ்எசு.தேசிய சாதனையாளர் போட்டியின் வளர்சிதைதற்கால மாற்றமேவடிவமே இப்போட்டியாகையால் உலகின் மிகப் பழமையான டென்னிசுப் போட்டியாகக் கருதப்படுகிறது. 1987ஆம் ஆண்டிலிருந்து பெருவெற்றித் தொடர் போட்டிகளில் ஆண்டின்ஒன்றாகக் கடைசிகருதப்படும் மற்றும்இப்போட்டி நான்காவதுஅவற்றில் ஆண்டில் கடைசியிலும் நான்காவதாகவும் நடைபெறும் சாதனைப்போட்டியாக விளங்குகிறது. [[நியூயார்க் நகரம்|நியூயார்க் நகரில்]] [[குயீன்ஸ்குயீன்சு]] பகுதியில் அமைந்த [[பில்லி ஜீன்சீன் கிங்]] (Billie Jean King) தேசிய டென்னிஸ் மையத்தில் ஆண்டுதோறும் நடைபெறுகிற இப் பந்தய விளையாட்டில் குறைந்தது 600 ஆண்களும் பெண்களும் போட்டியிடுகின்றனர். [[ஆகஸ்ட்|ஆகத்து]] இறுதியிலும் [[செப்டம்பர்]] துவக்கத்திலும் இரண்டு வாரங்களில் நடைபெறும் இப்போட்டிகள் ஒற்றையர் (ஆண்), இரட்டையர் (ஆண்கள்), ஒற்றையர் (பெண்), இரட்டையர் (பெண்) , மற்றும் இருபாலர் இரட்டையர் பிரிவுகளில் நடைபெறுகின்றன. தொழில்முறைதொழில்நெறியகளும் மற்றும்(professional), அமெச்சூர்தனியார்வநெறியர்களும் விளையாட்டு வீரர்கள்(அமெச்சூர்களும்) கலந்துகொள்ள முடியுமாதலால் இது "திறந்த போட்டிகள்" என வழங்கப்படுகிறது.

நான்கு பெருவெற்றித் தொடர் டென்னிசு போட்டிகளில், இங்கு மட்டுமே கடைசித்கடைசி தொகுப்பில்ஆட்டத்தொகுப்பில் சமநிலைமுறிவுசமநிலைமுறிவுத் தீர்வு (final-set tiebreaks) கடைபிடிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

==வரலாறு==
இப்போட்டி ஆரம்பதொடக்கக் காலத்தில் குமுகத்தில் (சமூகத்தில்) உயர் மட்டத்தில் இருப்பவர்களின் தனிப்பட்ட கேளிக்கை நிகழ்ச்சியாக இருந்தது. இப்போட்டி 1881 ம் ஆண்டு [[றோட்றோ தீவு|றோட் தீவிலுள்ள]] நியூபோர்ட்(Rhode Island) நியூப்போர்ட் நகரின் நியூபோர்ட்நியூப்போர்ட் காசினோவில் தொடங்கப்பட்டது. தொடக்கத்தில் இங்கு ஆண்கள் ஒற்றையர் போட்டி மட்டுமே நடத்தப்பட்டது. முதல் ஆண்டு மட்டுமே அமெரிக்க டென்னிஸ்டென்னிசுச் சங்கத்தின் உறுப்பு சங்கங்களின் உறுப்பினர்கள் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டார்கள். 1884 முதல் 1911 வரை சவால்அறைகூவல் முறையை (challenge system) கடைபிடித்தது, அதன்படி நடப்பு வெற்றியாளர் அடுத்த ஆண்டு இறுதி போட்டிக்கு எப்போட்டியிலும் விளையாடாமலேயே தானாக தகுதி பெற்றவர் ஆகிடுவார். 1915ல் [[நியூயார்க்|நியூயார்க்கின்]] பாரஸ்ட்பாரஃசுட்டு ஃகில் (Forrest ஹில்Hill) பகுதியிலுள்ள மேற்கு பக்க டென்னிஸ்டென்னிசு சங்கத்துக்கு இப்போட்டி நடக்குமிடம் நகர்த்தப்பட்டது. 1921 முதல் 1923 வரை இப்போட்டி [[பிலடெல்பியா]] நகரிலுள்ள செருமன்டவுன் கிரிக்கெட் சங்கத்தில் விளையாடப்பட்டதுநடைபெற்றாது. பின் மீண்டும் 1924ம் ஆண்டு பாரஸ்ட்பாரஃசுட்டு ஹில்ஃகில் பகுதிக்கு திரும்பியது.

அமெரிக்க ஆண்களுக்கான தேசிய அளவிலான போட்டி நடத்தப்பட்டு ஆறு ஆண்டுகள் கழித்து 1887ம் ஆண்டு பிலடெல்பியா கிரிக்கெட் சங்கத்தில் அமெரிக்க பெண்களுக்கான தேசிய அளவிலான போட்டி நடத்தப்பட்டது, இரண்டு ஆண்டுகள் கழித்து 1889ல் பெண்களுக்கான இரட்டையர் போட்டி நடத்தப்பட்டது. அமெரிக்காவின் முதல் கலப்பு இரட்டையர் போட்டி பெண்களுக்கான ஒற்றையர், இரட்டையர் ஆட்டங்கள் நடக்கும் போது அதனுடன் நடத்தப்பட்டது. அமெரிக்க ஆண்களுக்கான தேசிய அளவிலான இரட்டையர் போட்டி 1900ம் ஆண்டு நடத்தப்பட்டது. இந்த பந்தயங்கள் அமெரிக்காவின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் தனி தனியாக நடத்தப்பட்டு அவற்றில் வெற்றி பெற்ற அணிகளுக்கிடையே போட்டி வைக்கப்பட்டு தேசிய வாகையாளர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்த பந்தயங்கள் அமெரிக்காவின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் தனி தனியாக நடத்தப்பட்டு அவற்றில் வெற்றி பெற்ற அணிகளுக்கிடையே போட்டி வைக்கப்பட்டு தேசிய வாகையாளர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1968ல்1968-இல் திறந்த போட்டிகள் காலம் தொடங்கியவுடன் 5 போட்டிகளும் அமெரிக்க டென்னிஸ்டென்னிசுத் திறந்த போட்டிகளுடன் இணைக்கப்பட்டன. இப்பந்தயங்கள் பாரஸ்ட்பாரஃசுட்டு ஹில்ஃகில் பகுதியிலுள்ள மேற்கு பக்க டென்னிஸ்டென்னிசு சங்கத்தில் நடத்தப்பட்டன. 1968ல் இருந்து இப்போட்டியில் தொழில் முறைதொழில்நெறியாள ஆட்டக்காரர்கள் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டார்கள். அந்த ஆண்டு 96 ஆண்களும் 63 பெண்களும் கலந்துகொண்டார்கள், அப்போட்டியில் அளிக்கப்பட்ட மொத்த பரிசுத்தொகை 100,000 அமெரிக்க டாலர்களாகும்.

1970 ம் ஆண்டில் யூ.எஸ்எசு. ஓப்பன் [[கிராண்ட் சிலாம்]] பந்தயங்களிலேயே முதல் முறையாக சமநிலைமுறிவுசமநிலைமுறிவுத் முறையைதீர்வு முறையைப் பயன்படுத்தியது. இப்போதும் யூ.எஸ்எசு. ஓப்பனிலேயே இறுதிஇறுதித் தொகுப்பாட்டத்தில் (''செட்டில்'', (set) சமநிலைமுறிவுசமநிலைமுறிவுத் தீர்வு முறை பின்பற்றப்படுகிறது. மற்ற மூன்று [[கிராண்ட் சிலாம்]] பந்தயங்களில் இம்முறை இல்லை. அமெரிக்க டென்னிஸ்டென்னிசுத் திறந்த போட்டிகள் புல் தரையிலேயே ஆடப்பட்டனநடைபெற்றன, 1975ம் ஆண்டு களிமண் தரைக்கு ஆட்டம் நடக்கும் பாரஸ்ட்பாரஃசுட்டு ஹில்ஃகில் விளையாட்டரங்கம் மாறியது. மூன்று ஆண்டுகள் கழித்து 1978ல் பாரஸ்ட்பாரஃசுட்டு ஹில்ஃகில் பகுதியில் இருந்து தற்போது ஆட்டம் நடக்கும் பிளசிங் மெடோஸ்மெடோசுப் பகுதிக்கு விளையாட்டரங்கம் மாறியதும் இதன் செயற்கை தரையைதரையைப் பயன்படுத்தி ஆட்டம் நடைபெறுகிறது.

ஜிம்மிசிம்மி கூனர்சுகான்னர்சு (Jimmy Connors) என்பவரே யூ.எஸ்எசு. ஓப்பனின் மூன்று ஆடுதளத்திலும் வெற்றிபெற்றவராவார். கிரிஸ் ஈவன்ட் என்பவரே இரண்டு ஆடுதளங்களில் வெற்றி பெற்ற ஒரெ பெண் ஆவார்கிரிசு எவெர்ட் (Chris Evert) என்பவரே.

==ஆட்டக்காரர் முறையீடு==

2006ல்2006-இல் யூ.எஸ்எசு. ஓப்பனில் கழுகுகழுகுக் கண் என்ற கணினி கட்டமைப்பு மூலம் விளையாடுபவர் நடுவர் தீர்ப்புக்கெதிராக முறையிட்டால் அதனை உடனடி நிகழ்பட மீள்பார்வை ஆய்வுக்கு உட்படுத்தும் வசதி செய்யப்பட்டது. இதன் மூலம் ஒவ்வொரு ஆட்டக்காரரும் ஒருஒர் தொகுப்பில்ஆட்டத்தொகுப்பில் (set) மூன்று முறை மட்டும் நடுவர் தீர்ப்புக்கெதிராக முறையிடலாம். சமநிலைமுறிவில்சமநிலைமுறிவுத் ஒன்றுதீர்வில் ஒரு முறை முறையிடலாம். ஆட்டக்காரரின் முறையீடு சரி என்று தீர்ப்பானால் அந்த முறையீடு ஆட்டக்காரரின் கணக்கில் இருந்து எடுத்துக்கொள்ளப்படாது. ஆட்டக்காரரின் முறையீடு தவறு என்று தீர்ப்பானால், ஆட்டக்காரர் ஒரு முறையீட்டைமுறையீட்டு உரிமையை இழந்துவிடுவார். 2009க்கு2009-க்கு முன்பு வரை உடனடி நிகழ்பட மீள்பார்வை ஆய்வுக்கு உட்படுத்தும் வசதி ஆர்தர் ஆசே மற்றும் ஆர்ம்ஸ்டாரங்ஆர்ம்சிட்ராங் தளங்களில் மட்டுமே இருந்தது.

முறையீடு செய்யப்பட்டால் உடனடி நிகழ்பட ஆய்வுமீள்பார்வை மூலம் திரையில் ஆட்டத்தை பார்க்கும் வசதி தற்போது ஆட்டக்காரர், நடுவர், ஆடுதளத்தில் இருக்கும் பார்வையாளர் மற்றும் தொலைக்காட்சி பார்வையாளர் அனைவரும்ஆகிய யாவருக்கும் ஒரே நேரத்தில் தெரியும்கிடைக்கின்றது . 2006 யூ.எஸ்எசு. ஓப்பனின் போது இந்த முறையின் கீழ் முறையீடு செய்த 30.5% ஆண்கள் 35.85% பெண்களின் முறையீடுகள் தவறென தீர்ப்பளிக்கப்பட்டது.

==ஆடு தளம்==

பிளசிங் மெடோசில் உள்ள திடல்கள்களில் செயற்கைதரைசெயற்கைத்தரை பயன்படுத்தப்படுகிறது. இவற்றின் உராய்வு குறைவு என்பதால் மற்ற செயற்கைதரை ஆடுதளங்களை விட இதில் பந்து வேகமாகவேகமாகச் பயனிக்கும் மற்றும் இதில் பந்துசெல்கின்றது பட்டுமட்டுமன்றி மேலெலும்பும் உயரம்உயரமும் குறைவாக இருக்கும்.

இதன் முதன்மை திடலான ஆர்தர் ஆசேயில்ஆழ்சேயில் 22,547 இருக்கைகள் உள்ளதுஉள்ளன, இது 1997ல் திறக்கப்பட்டது. ஆர்ம்ஸார்ங்ஆர்ம்சிட்ராங் திடலில் 18,000 இருக்கைகள் இருந்தன, ஆர்தர் திடல் திறக்கப்பட்டதும் இதன் இருக்கைகளின் எண்ணிக்கை 5,000 ஆக குறைக்கப்பட்டது. ஆர்ம்ஸார்ங்ஆர்ம்சிட்ராங் திடல் 1978ல் திறக்கப்பட்டது, இதுவே 1978-96 வரை முதன்மைமுதன்மைத் திடலாக இருந்தது.

இங்குள்ள அனைத்து திடல்களும் ஒளியூட்டப்பட்டு உள்ளதால் வெளிச்சம் குறைவாக இருந்தாலும்இருக்கும் மற்றும்நேரங்களிலும் இரவிலும் ஆடலாம். மாலையில் விளையாடும் வசதி உள்ளதால் தொலைக்காட்சிகளின் முதன்மை நேரமான மாலையில் இங்கு நடக்கும் விளையாட்டுகளை நேரடி ஒளிபரப்ப முடியும்.

தொலைக்காட்சியில் பந்து தெளிவாக தெரிவதற்காக 2005ல் இருந்து அனைத்து திடல்களின் உட்புறம் (விளையாடும் இடம்) நீல நிற பூச்சு பூசப்பட்டுள்ளது. வெளிப்புற திடல் பச்சை நிறமாகும்.
"https://ta.wikipedia.org/wiki/யூ.எசு._ஓப்பன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது