ரோஜா (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 10:
== கதைச்சுருக்கம் ==
கிராமத்தில் வாழும் ரோஜாவின் (மதுபாலா) சகோதரியைப் பெண்கேட்டு வருகின்றார் ரிஷி (அரவிந்த் சாமி ).ஆனால் ரோஜாவின் சகோதரியோ வேறொருவரைத் தான் காதலிப்பதாகக் கூறவே, ரிஷியும் ரோஜாவையே பிடித்திருப்பதாகக் கூறுகின்றார்.பின்னர் ரோஜாவிற்கும் ரிஷிக்கும் திருமணம் நடைபெற்று இருவரும் ரிஷியின் சொந்த ஊருக்குச் செல்கின்றனர்.பின்னர் அங்கு ரிஷியின் வீட்டில் அவர் தாயாருடன் தங்கும் ரோஜா ரிஷியுடன் காஷ்மீர் பகுதிக்கு தேன் நிலவிற்காகச் செல்கின்றனர்.அங்கு ரிஷியை தீவிரவாதிகள் கடத்திச் செல்லவே அவரைத் தேடி இந்திய அரசாங்கத்திடம் செல்லும் ரோஜா மேலும் பல முயற்சிகள் செய்து பின்னர் தீவிரவாதிகளின் தலைவனால் ரிஷி விடுவிக்கப்படுகின்றார்.
 
== புதுவரவு ==
ரோஜா திரைப்படத்தின் மூலம் [[ஏ. ஆர். ரகுமான்]] இசையமைப்பாளராக அறிமுகமானார்.
 
==வெளி இணைப்புகள்==
* {{imdb |0105271|ரோஜா}}
 
[[பகுப்பு:1992ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படங்கள்]]
[[பகுப்பு:தமிழ்த் திரைப்படங்கள்]]
[[en:Naadodigal]]
 
[[es:Roja (película)]]
[[en:Roja]]
[[ml:റോജ (തമിഴ് ചലച്ചിത്രം)]]
[[mr:रोजा (चित्रपट)]]
[[pl:Roja]]
[[te:రోజా (1992 సినిమా)]]
"https://ta.wikipedia.org/wiki/ரோஜா_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது