"சரோஜா (திரைப்படம்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

343 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
(புதிய பக்கம்: == விமர்சனம் == சென்னையிலிருந்து கிரிக்கெட் போட்டியை பார்க்க,...)
 
{{Infobox Film
 
| name = சரோஜா
| director = [[வெங்கட் பிரபு]]
| starring = பிரேம்ஜி அமரன்<br />ஜெய்
| Cinematographer = சக்தி சரவணன்
| music = [[யுவன் சங்கர் ராஜா]]
| language = [[தமிழ்]]
}}
== விமர்சனம் ==
சென்னையிலிருந்து கிரிக்கெட் போட்டியை பார்க்க, ஐதராபாத்துக்கு கிளம்புகிறார்கள் நண்பர் பட்டாளமான எஸ்.பி.பி. சரண், [[பிரேம்ஜி]], ஷிவா, வைபவ். நள்ளிரவில் வழி தவறி ஓரிடத்தில் இவர்களது வேன் சென்றடைகிறது.அங்கு இவர்களது வேனுக்கு இடையில் வந்துவிழுகிறார் போஸ் வெங்கட். குண்டு காயத்துடன் இருக¢கும் அவரை காப்பாற்ற நண்பர்கள் முயற்சிக்கிறார்கள். இதற்கிடையே ஐதராபாத்தில் புகழ்பெற்ற தொழிலதிபர் [[பிரகாஷ் ராஜ்]]. பிளஸ் டூ படிக்கும் இவரது மகள் [[வேகா]]வை பணத்துக்காக ஒரு கும்பல் கடத்துகிறது. அவர்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார் போலீஸ் அதிகாரி [[ஜெயராம்]].
2,111

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/594539" இருந்து மீள்விக்கப்பட்டது