"ஐரோ வலயம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

31 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
சி
'''யூரோ சோன்''' ([[ஆங்கிலம்]]: Eurozone; {{audio|En-us-Eurozone.ogg|ஒலிப்பு}}) எனப்படும்''' யூரோ பிரதேசம்''', [[யூரோ]] நாணய முறையை மட்டும் தங்களின் தனி நாணய முறையாக ஏற்றுக் கொண்ட 16 [[ஐரோப்பிய ஒன்றியம்|ஐரோப்பிய ஒன்றிய]] (ஐ. ஒ) நாடுகளின் பொருளியல் மற்றும் நாணவியல் ஒன்றியமாகும். இது அதிகாரப்பூர்வமாக ”யூரோ ஏரியா” ([[ஆங்கிலம்]]: Euro Area) என்றழைக்கப்படுகிறது.
==தோற்றம்==
[[ஐரோப்பிய ஒன்றியம்|ஐரோப்பிய ஒன்றியத்தின்]] (ஐ. ஓ) பல உறுப்பினர் நாடுகள் [[20ம் நூற்றாண்டு|இருபதாம் நூற்றாண்டின்]] பிற்பகுதியிலிருந்தே பொருளியல் மற்றும் வணிக விஷயங்களில் கூட்டுறவுடன் செயல்பட்டுவந்தனசெயல்பட்டன. ஐ.ஓ நாடுகளுக்கு பொது நாணய முறை ஒன்றை உருவாக்க என்று நீண்ட நாட்களாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தனமேற்கொள்ளப்பட்டன. 1990களில் அதற்கான திட்ட அளவைகள் வரையறுக்கப்பட்டன. ”யூரோ ஒன்றுசேர்தல் திட்ட அளவைகள்” ([[ஆங்கிலம்]]: Euro Convergence Criteria) என்று பெயரிடப்பட்ட அந்த அளவைகள் [[1992]]ல் கையெழுத்தான மாஸ்டிரிக்ட் ஒப்பந்ததில் இடம் பெற்றிருந்தன. இதனால் மாஸ்ட்ரிக்ட் அளவைகள் என்று வழங்கப்படுகின்றன. இவையாவன:
 
1. '''பணவீக்க விகிதம்'''
14,904

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/594574" இருந்து மீள்விக்கப்பட்டது