அசர்பைஜானிய மனாட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: zh:阿塞拜疆马纳特
சிNo edit summary
வரிசை 18:
| issuing_authority_website = www.cbar.az
}}
'''மனாட்''' ([[அசர்பைஜான் மொழி]]: manatı; [[நாணயச் சின்னம்|சின்னம்]]: [[File:Azeri manat symbol.svg|13px]]; [[ஐ.எசு.ஓ 4217|குறியீடு]]: '''AZN''') [[அசர்பைஜான்]] நாட்டின் [[நாணயம்]]. மனாட் என்ற சொல்லுக்கு [[அசேரி]] மொழியில் ”நாணயம்” என்று பொருள். அசர்பைஜான் நாட்டில் மானட் என்ற பெயரில் மூன்று நாணய முறைகள் இருந்துள்ளன. முதன் முதலில் [[1919]]ல் மானட் என்ற பெயருள்ள நாணயமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. [[1923]] வரை இது புழக்கத்திலிருந்தது. அதன் பின்னர் அசர்பைஜான் [[1991]] வரை [[சோவியத் யூனியன்|சோவியத் யூனியனின்]] ஓரங்கமாக இருந்தது. அப்போது [[சோவியத் ரூபிள்]] நாணய முறையே கசாக் குடியரசிலும்அசர்பைஜானிலும் புழக்கத்திலிருந்தது. 1991ல் சோவியத் யூனியன் சிதறியதும், அசர்பைஜான் சுதந்திர நாடானாலும், [[1992]] வரை [[ரஷ்ய ரூபிள்]] நாணய முறையே அங்கு புழக்கத்திலிருந்தது. 1992ல் ம்னாட் என்ற புதிய நாணயம் அறிமுகபடுத்தப்பட்டது. [[பணவீக்கம்]] அதிமானதால் [[2006]]ல் மனாட் என்ற பெயருடைய இன்னொரு புதிய நாணயமுறை அறிமுகபடுத்தப்பட்டது. இம்மூன்று நாணயங்களும் முதலாம், இரண்டாம், மூன்றாம் மனாட் என்றழைக்கப்படுகின்றன. ஒரு மனாட்டில் 100 கேப்பிக்குகள் உள்ளன. மனாட்டைக் குறிக்க [[File:Azeri manat symbol.svg|13px]] என்ற சின்னம் பயன்படுத்தபடுகிறது.
 
[[பகுப்பு:அசர்பைஜான்]]
"https://ta.wikipedia.org/wiki/அசர்பைஜானிய_மனாட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது