ஐரோ வலயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 66:
 
==நிர்வாகம்==
யூரோ பிரதேசத்தின் [[பணவியல் கொள்கை]], [[ஐரோப்பிய மத்திய வங்கி]] மற்றும் [[ஐரோப்பிய மத்திய வங்கிகள் அமைப்பு]] ஆகிய இரு அமைப்புகளால் நிர்வகிக்கப்படுகிறது. இவற்றுள் பின்னது யூரோ பிரதேச உறுப்பினர் நாடுகளுடைய மத்திய வங்கிகளின் கூட்டமைப்பாகும். யூரோவின் வடிவமைப்பு மற்றும் வழங்குரிமை, [[வங்கித்தாள்]] அச்சிடல் மற்றும் [[நாணயம்|நாணய]] வார்ப்பு போன்ற பொறுப்புகள் ஐரோப்பிய மத்திய வங்கியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இவ்வங்கியின் தற்போதைய தலைவர் ஜான்-க்ளாட் திரிஷே. இவ்வமைப்புகளைத் தவிர யூரோ பிரதேசத்தின் அரசியல் பிரதிநிதியாகச் செயல்பட யூரோ குழுமம் என்றொரு அமைப்பு உருவாக்கபட்டுள்ளது. யூரோ பிரதேச நாடுகளின் நிதி அமைச்சர்கள் இக்குழுவின் உறுப்பினர்களாவர். இதன் தற்போதைய தலைவர் ஜான்-க்ளாட் ஜ்ங்கர்.
 
==உறுப்பினர்கள் பட்டியல்==
"https://ta.wikipedia.org/wiki/ஐரோ_வலயம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது