கிண்டி பொறியியல் கல்லூரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 24:
|style="padding-right: 1em;" | http://www.annauniv.edu/ceg
|}
'''கிண்டி பொறியியல் கல்லூரி ''' [[சென்னை]]யில் உள்ள [[அண்ணா பல்கலைக்கழகம்|அண்ணா பல்கலைக்கழக ]]முதன்மை வளாக பரப்பில் அமைந்துள்ளது. இக்கல்லூரி 1794-ஆம் ஆண்டு மே மாதம் ஸ்கூல் ஒப்ஆப் சர்வே என்று ஒரு சிறு பள்ளிக்கூடம் ஆக தொடங்கப்பட்டது. இதுவே [[இந்தியா]]வின் பழமையான நுட்பவியல் கல்லூரி. நாட்டிலே முதல் முறையாக பல பொறியியல் பிரிவுகளை அறிமுகபடுத்தியது. தென்னிந்தியாவில் முதன் முறையாக கணினி மையத்தை 1963 இல் நிறுவிய கல்வி நிறுவனமும் இதுவே. இந்திய டுடே பத்திரிக்கை இக்கல்லூரியை 2008 ஆம் ஆண்டு இந்திய பொறியியல் கல்லூரிகள் தர வரிசையில் எட்டாவது இடத்தில் வைத்தது.
 
[[Image:University.gif|thumb|200px| ]]
"https://ta.wikipedia.org/wiki/கிண்டி_பொறியியல்_கல்லூரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது