அயனி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 1:
[[ஏற்றம்]] பெற்ற [[அணு]] அல்லது அணுக்கூட்டம் அயன் எனப்படும்.அணுக்கள் இயற்கையில் தம் உறுதி நிலையைப் பேணுவதற்காக மேலோட்டிலுள்ள இலத்திலன்களை இழந்து அல்லது ஏற்று [[அயனாக்கம்]] அடைகின்றன.அயன்களில் [[புரோத்தன்]]களின் எண்ணிக்கை [[இலத்திரன்]]களின் எண்ணிக்கைக்குச் சமனாகக் காணப்படுவதில்லை.
 
நேரயன் (கற்றயன்), எதிரயன்(அனயன்) என ஏற்றத்தின் தன்மையில் வேறுபிரிக்கலாம். வேறொரு வகையில் ஓரணுவயன்( [[:en:monatomic ion]] ) பல்லணுவயன்( [[:en:polyatomic ion]] )எனவும் பிரிக்கப்படும்.
 
[[பகுப்பு:வேதியியல்]]
"https://ta.wikipedia.org/wiki/அயனி" இலிருந்து மீள்விக்கப்பட்டது