அயனி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

அளவில் மாற்றமில்லை ,  11 ஆண்டுகளுக்கு முன்
சி
சிNo edit summary
== அணுவொன்று ஏற்றம் பெறுதல் ==
எ.கா:
#* Na அணு. இதன் இறுதி ஓடு ஒரு தனி இலத்திரனைக் கொண்டது. இதன் மற்றைய ஓடுகள் முறையே 2,8 இலத்திரன்களைக் கொண்டு நிரம்பியதாகக் காணப்படும். எனவே இலகுவாக ஈற்று ஓட்டு இலத்திரனை இழந்து Na<sup>+</sup> அயனை ஆக்கும்.
 
:Na → {{chem|Na|+}} + {{SubatomicParticle|electron}}
 
#* Cl அணு. இதன் இறுதி ஓடு ஏழு இலத்திலன்களை கொண்டது. ஏழு இலத்திரன்களை இழந்து உறுதியடைவதை விட ஒரு இலத்திரனை கவர்ந்து தனது இறுதி ஓட்டை நிரப்புவதால் உறுதியடைவது இலகு. எனவே ஒரு இலத்திரனைப் பெறும். Cl<sup>-</sup> அயனை ஆக்கும்.
 
:Cl + {{SubatomicParticle|electron}} → {{chem|Cl|-}}
9,630

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/594957" இருந்து மீள்விக்கப்பட்டது