அடையாளச் சின்னம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 7:
 
பல்வேறு கண்டுபிடிபுக்களும், தொழில்நுட்பங்களும், அடையாளச் சின்னங்களின் வளர்ச்சிக்குப் பெரும் பங்கு ஆற்றியுள்ளன. இவற்றுள் [[உருளை முத்திரை]]கள், [[நாணயம்|நாணயங்கள்]], [[படவெழுத்து]] மொழிகளின் பரவல், [[நீர்க்குறி]]கள், அச்சுத் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி என்பன அடங்கும்.
 
18 ஆம், 19 ஆம் நூற்றாண்டுகளில் நிகழ்ந்த தொழிற்புரட்சி, மேற்கத்திய சமூகங்களை [[வேளாண்மைச் சமூகம்|வேளாண்மைச் சமூக]] நிலையில் இருந்து, தொழிற் சமூக நிலைக்கு மாற்றியது. [[ஒளிப்படம்|ஒளிப்படமும்]], அச்சுத் தொழில்நுட்பமும், [[விளம்பரத்துறை]]யின் துரித வளர்ச்சிக்கு வித்திட்டன. எழுத்துருக்களையும், படங்களையும் ஒரே பக்கத்தில் இருக்கும்படி செய்யத்தக்க நிலையும் ஏற்பட்டது.
 
[[பகுப்பு:சின்னங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/அடையாளச்_சின்னம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது