அடையாளச் சின்னம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 14:
 
 
1801800 ஆம் ஆண்டில் பிரான்சு நாட்டின் அச்சக நிறுவனமான ரூச்சன், 1850 ஆம் ஆண்டில் நியூ யார்க்கின் கோசேப் மோர்சு, 1870 ல் ப்ரான்சின் யோல்சு செரெட் இங்கிலாந்தின் பிரெடெரின் வாக்கர் போன்ற நிறுவனங்கள் காட்சிக் கலைகள், கல்லச்சு நுட்பம் என்பவற்றில் புத்தாக்கங்களைச் செய்தனர். இதன் மூலம் வண்ணப் படங்களை அச்சிடுவதில் பல முன்னேற்றங்கள் உருவாயின. அச்சுச் செலவு குறைந்து படிப்பறிவு வீதம் அதிகரித்ததுடன், காட்சிக்கலைகள் தொடர்பான பாணிகளும் மாற்றமடையலாயின. விக்டோரிய அழகூட்டல் கலைகள், வணிகச் சார்பான அச்செழுத்துப் பாணிகள், முறைகள் என்பவற்றையும் தழுவி விரிவடைந்தது.
 
[[பகுப்பு:சின்னங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/அடையாளச்_சின்னம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது