செப்டம்பர் 17: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: zu:17 uSepthemba
சிNo edit summary
வரிசை 19:
* [[1949]] - [[டொரோண்டோ]] துறைமுகத்தில் [[கனடா|கனேடிய]]க் கப்பல் ஒன்று எரிந்ததில் 118 பேர் கொல்லப்பட்டனர்.
* [[1956]] - [[ஆஸ்திரேலியா]]வில் முதன் முதலாக [[தொலைக்காட்சி]] காண்பிக்கப்பட்டது.
* [[1974]] – [[வங்காள தேசம்]], [[கிரெனடா]], [[கினி-பிசாவு]] ஆகியன [[ஐநா]]வில் இணைந்தன.
* [[1976]] - [[நாசா]] தனது முதலாவது மீள் விண்ணோடமான [[விண்ணோடம் எண்டர்பிறைசஸ்|எண்டர்பிறைசஸ்]] பற்றிய தகவல்களை வெளியிட்டது.
* [[1978]] - [[இஸ்ரேல்]], [[எகிப்து]] ஆகியன [[காம்ப் டேவிட் ஒப்பந்தம் (1978)|காம்ப் டேவிட் ஒப்பந்தத்தில்]] கையெழுத்திட்டன.
வரி 33 ⟶ 34:
* [[1989]] - [[வ. ராமசுவாமி|வ. ரா.]], [[மணிக்கொடி]] எழுத்தாளர்
* [[1906]] - [[ஜே. ஆர். ஜெயவர்த்தனா]], [[இலங்கை]]யின் முதலாவது நிறைவேற்று ஜனாதிபதி, (இ. [[1996]])
* [[1930]] – [[லால்குடி ஜெயராமன்]], [[வயலின்]] மேதை
* [[1944]] - [[ரைன்ஹோல்ட் மெஸ்னெர்|ரைன் மெஸ்னர்]], [[இத்தாலி]]ய [[மலையேறுநர்]]
* [[1950]] - [[நரேந்திர மோடி]], இந்திய அரசியல்வாதி
வரி 39 ⟶ 41:
== இறப்புகள் ==
* [[1665]] - [[ஸ்பெயினின் நான்காம் பிலிப்|நான்காம் பிலிப்]], [[ஸ்பெயின்]], [[போர்த்துக்கல்]], [[இலங்கை]] மன்னன் (பி. [[1605]])
* [[1948]] – [[ரூத் பெனடிக்ட்]], அமெரிக்க மனிதவியலாளர் (பி. [[1887]])
* [[1959]] - [[கு. வன்னியசிங்கம்]], [[இலங்கைத் தமிழரசுக் கட்சி]]த் தலைவர் (பி. [[1911]])
* [[1953]] - [[திரு. வி. கலியாணசுந்தரனார்|திரு வி. க.]], தமிழறிஞர் (பி. [[1883]])
* [[1979]] - [[எம். ஆர். ராதா]], தமிழ்த் திரைப்பட, நாடக நடிகர் (பி. [[1907]])
* [[1994]] – [[கார்ல் பொப்பர்]], ஆஸ்திரிய [[மெய்யியல்|மெய்யியலாளர்]], (பி. [[1902]])
 
== சிறப்பு நாள் ==
"https://ta.wikipedia.org/wiki/செப்டம்பர்_17" இலிருந்து மீள்விக்கப்பட்டது