மூலதனம் (நூல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிமாற்றல்: hu:A tőke
சி தானியங்கிமாற்றல்: vi:Tư bản (tác phẩm); cosmetic changes
வரிசை 1:
[[படிமம்:Kapital titel bd1.png|right|thumb|டஸ் கப்பிற்ரால் நூலின் முன்னட்டை]]
 
'''''டஸ் கப்பிற்ரால்''''' (Das Kapital) (தமிழில் - '''மூலதனம்''', ஆங்கிலத்தில் - '''Capital''') என்பது [[கார்ல் மார்க்ஸ்|கார்ல் மார்க்ஸினால்]] ஜெர்மன் மொழியில் எழுதப்பட்ட அரசபொருளியல் சார்ந்த ஆராய்வு கட்டுரைகள் அடங்கிய நூலாகும். இந் நூலானது [[மூலதனம்]] பற்றி பொருளியளாளர்களினால் முன்வைக்கப்பட்ட கோட்பாடுகள், முதலாளித்துவம் பற்றிய மார்க்சின் ஆய்வுகள் போன்றவற்றை உள்ளடக்கமாகக் கொண்டுள்ளது.
 
இந்நூல் முதன்முதலில் [[தியாகு]] என்பவரால் தமிழில் '''மூலதனம்''' என்ற தலைப்பில் மொழியாக்கம் செய்யப்பட்டது.
 
=== பதிப்பு ===
''டஸ் கப்பிற்ரால்'' நூலின் முதல்பாகம் கார்ல் மார்க்சினால் [[1867]]ம் ஆண்டு பதிப்பிக்கப்பட்டது. இரண்டாம்,முன்றாம் பாகங்கள் அவரின் உற்ற நண்பனான [[பிரெட்ரிக் ஏங்கல்ஸ்]] (Friedrich Engels) இனால் தொகுத்து [[1885]] மற்றும் [[1894]] இல் வெளியிடப்பட்டது. நான்காவது பாகமான ''Theories of Surplus-Value'' ஆனது 1905-1910 காலப்பகுதியில் Karl Kautsky இனால் தொகுத்து வெளியிடப்பட்டது.
 
== வெளி இணைப்புக்கள் ==
=== Online editions ===
* [http://www.marxists.org/archive/marx/works/1867-c1/index.htm Capital, Volume I: The Process of Production of Capital]
* [http://www.marxists.org/archive/marx/works/1885-c2/index.htm Capital, Volume II: The Process of Circulation of Capital]
* [http://www.marxists.org/archive/marx/works/1894-c3/index.htm Capital, Volume III: The Process of Capitalist Production as a Whole]
* [http://www.marxists.org/archive/marx/works/1863/theories-surplus-value/ Capital, Volume IV: Theories of Surplus Value]
 
=== பிற இணைப்புக்கள் ===
* [http://www.econ.utah.edu/ehrbar/akmc.htm Annotations, Explanations and Clarifications to Capital]. Will help with understanding the early concepts.
* [http://www.marxists.org/archive/marx/works/1847/wage-labour/index.htm Wage Labour and Capital]. An earlier document that deals with many of the ideas later expanded in Das Kapital.
 
=== Synopses ===
* [http://www.marxists.org/archive/marx/works/download/Engels_Synopsis_of_Capital.pdf A synopsis of Capital by Engels (PDF document, 54 pages)].
* [http://www.workersliberty.org/filestore2/download/3073/ruhle.pdf A synopsis of Capital by Otto Ruhle (PDF document, 48 pages)]
 
[[பகுப்பு:மார்க்சியம்]]
 
[[பகுப்பு:மார்க்சியம்]] [[பகுப்பு:நூல்கள்]]
 
[[ar:رأس المال (كتاب)]]
வரிசை 66:
[[tr:Das Kapital]]
[[uk:Капітал (книга)]]
[[vi:Tư Bảnbản (Karltác Marxphẩm)]]
[[zh:资本论]]
[[zh-min-nan:Chu-pún-lūn]]
"https://ta.wikipedia.org/wiki/மூலதனம்_(நூல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது