உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: என் பதிவுகளைச் செம்மைப்படுத்தி அழகுபடுத்தி தொகுப்பு செய்த...
 
பதில்
 
வரிசை 1:
என் பதிவுகளைச் செம்மைப்படுத்தி அழகுபடுத்தி தொகுப்பு செய்து உதவிவரும் பெருந்தகையாளரை இறைவனாக வணங்கி அவர் இட்ட விரிவாக்கப் பணியில் ஈடுபடுகிறேன். பெயர் அறிய ஆவல். விரும்பினால் அவர் என் e-mail podhuvan@gmail'com ல் தொடர்பு கொள்ளுதல் நலம் பயக்கும்.
 
:ஐயா, அது நான் தான். நீங்கள் தொடங்கியிருக்கு அரும்பணிக்கு ஏதோ என்னால் இயன்ற உதவியைச் செய்கிறேன். நீங்கள் உங்கள் பயனர் கணக்கிலிருந்து லாகவுட் ஆகிவிட்டீர்கள் என்று நினைக்கிறேன். பக்கத்தின் மேல் வலது மூலையில் உள்ள “புகு பதிகை” தொடுப்பு மூலம் மீண்டும் லாகின் செய்து கொள்ளங்கள். உங்கள் பயனர் பேச்சு பக்கதிலேயே மற்றவர்களுடன் உரையாட முடியும்.--[[பயனர்:Sodabottle|சோடாபாட்டில்]] 16:44, 18 செப்டெம்பர் 2010 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:99.231.19.2" இலிருந்து மீள்விக்கப்பட்டது