பேட்ஃசின் போலியொப்புரு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Removed category "உயிரியல் நெட்டாங்குகள்"; Quick-adding category "உயிரியல் போலியுருக்கள்" (using HotCat)
சி →‎இயங்கமைவு: றை -> ரை
வரிசை 28:
| alt2 = தமிழ் இலேசிறகி
| caption2 =
}}தம்மை உண்ண வரும் கோண்மாக்களிடம் இருந்து தப்புவதற்கு இறையினங்களூடேஇரையினங்களூடே பல உய்வு முறைகள் தென்படுகின்றன. அவற்றுள் குமட்டல் ஏற்படுத்தும் வேதிச்சுரப்பு, [[நஞ்சு|நச்சுத்தன்மை]], காயப்படுத்தும் உடலமைப்பு போன்றவை சில. இவ்வாறான பாதுகாப்பைப் பெற்றிருக்கும் உயிரினங்களில் கண்ணில் தென்படாத வண்ணம் [[உருமறைப்பு]], விரைவில் தப்பித்துப் பிழைக்கும் ஆற்றல் போன்ற வேறு சில தற்காப்புப் பண்புகள் பொதுவாகக் குறைவாகவே காணப்படும். இத்தகைய பாதுகாப்பைப் பெற்ற உயிரினங்களிடம் எதிர்வினையைச் சந்திக்கும் கோண்மாக்கள் நாளடைவில் இவற்றைத் தவிர்க்கத் தொடங்குகின்றன. இதைப் பயன்படுத்திக் கொள்ளும் விதமாக, தவிர்த்தல் பண்புகள் இல்லாத வேறு இனங்கள் படிவளர்ச்சியின் போது இவற்றைப் போலவே தோற்றம் பெறுகின்றன. இவ் அடையாள ஒற்றுமை தோற்றத்தில் மட்டுமல்லாது, ஒலி எழுப்புதல் போன்று கோண்மாக்களால் உணரக்கூடிய வேறு வழிகளிலும் ஏற்படலாம்.
 
{{பன்படம்
"https://ta.wikipedia.org/wiki/பேட்ஃசின்_போலியொப்புரு" இலிருந்து மீள்விக்கப்பட்டது