உயிரணு தன்மடிவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிமாற்றல்: ko:세포자살; cosmetic changes
வரிசை 18:
 
 
கிரேக்கத்தில் அப்போப்டொசிஸ் என்பதற்கு செடிகள் அல்லது மரத்திலிருந்து இதழ்கள் அல்லது இலைகள் "விழுதல்" என்று அர்த்தம்கொள்ளபடுகிறது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாகவே கிரேக்கத்தில் இதற்கு மருத்துவ அர்த்தம் இருந்ததால், கிரேக்க மொழி பேராசிரியரான கார்மக் என்பவர் இந்த சொல்லை மருத்துவ பயன்பாட்டிற்காக மறுபடியும் அறிமுகப்படுத்தினார். முற்கால கிரேக்க மருத்துவர்கள் இந்த சொல்லை "எலும்புகளிலிருந்து விழுதல்" என்ற அர்த்தத்திற்காக பயன்படுத்தினர். கிரேக்க உடற்கூறு வல்லுநர்கள் இதனுடைய அர்த்தத்தை "உதிரும் படைகள் விழுதல்" என்பதற்கும் பயன்படுத்தினர். இந்த பெயரை கார்மக் அறிவுறுத்தும் போது, இதனுடைய பயன்பாட்டை குறித்து அவருக்கு எந்த ஒரு சந்தேகமும் இல்லாமல் இருந்தது. இரண்டாவது ''p'' எழுத்து உச்சரிப்பின் போது சொல்லப்படக்கூடாது ({{pronEng|æpəˈtoʊsɨs}} "ap-a-tow'-sis"<ref name="bartleby.com"></ref><ref name="aboutapop">{{Cite web|url=http://www.nih.gov/sigs/aig/Aboutapo.html|title=About apoptosis|accessdate=2006-12-15|year=1999|author=Apoptosis Interest Group}}</ref>) மற்றும் இரண்டாவது ''p'' எழுத்து கிரேக்கத்தில் உச்சரிக்கப்படுவது ({{pronEng|æpəpˈtoʊsɨs}}),<ref name="bartleby.com"></ref><ref name="webster.com"></ref> போன்றே உச்சரிக்கப்படவேண்டும் என்று இரண்டு
வகையாக கருத்துக்கள் நிலவின. அந்த சொல்லை சரியாக உச்சரிப்பதில் வாதம் தொடர்ந்துக்கொண்டே இருந்தது.{{Citation needed|date=May 2009}} ஆங்கிலத்தில், கிரேக்க ''-pt-'' மெய்யெழுத்து தொகுப்பில் ''p'' என்ற எழுத்து ஒரு சொல்லின் ஆரம்பத்தில் வரும் போது உச்சரிக்கப்படமாட்டாது (எடுத்துக்காட்டாக, pterodactyl (டெரோடாக்டைல்), Ptolemy (டாலமி) (இது போன்ற சொல்லில் 'P' என்ற எழுத்து உச்சரிக்கப்படமாட்டாது)). ஆனால், helicopter (ஹெலிக்காப்டர்) அல்லது பூச்சிகளின் வகைகளில் diptera (டிப்டேரா) , lepidoptera (லெப்பிடாப்டெரா) போன்ற சொற்களில் உயிரெழுத்து முன்வரும் வடிவங்களுடன் இணைந்து வரும் போது 'p' என்ற எழுத்து உச்சரிக்கப்படுகின்றது.
 
வரிசை 76:
 
 
ஒரு அழுத்தத்திற்கு பதிலளிக்கும் வகையில் ஒரு உயிரணு அக அப்போடொடிக் அறிகுறிக்காட்டலை ஆரம்பித்ததனால் உயிரணு தற்கொலை ஏற்படலாம். குளுக்கோகாட்டிகாய்டுகள்<ref name="robspath"></ref>, வெப்பம்<ref name="robspath"></ref>, கதிரியக்கம்<ref name="robspath"></ref>, ஊட்டச்சத்து இழப்பு<ref name="robspath"></ref> வைரஸ் சார்ந்த தொற்று<ref name="robspath"></ref>, உயிர்வளிக்குறை<ref name="robspath"></ref> மற்றும் அதிகரித்த உயிரணு அக [[கால்சியம்]] செறிவு<ref>[http://www.nature.com/ncb/journal/v5/n12/full/ncb1203-1041.html கால்ஷியம் ஆர்செஸ்ட்ரேட்ஸ் அப்போப்டொசிஸ்]. மார்க் பி.மாட்சன் மற்றும் சிக் எல்.சான். நேச்சர் உயிரணு பையாலஜி 5, 1041 - 1043 (2003). டாய்:10.1038/ncb1203-1041</ref> ஆகியவற்றின் மூலமாக அணுக்கரு வாங்கிகளின் கட்டமைப்பு உள்ளது. எடுத்துக்காட்டாக, சவ்விற்கு பாதிப்பு ஏற்படுவதனால், பாதிக்கப்பட்ட உயிரணுவின் மூலமாக உயிரணு அக அப்போப்டொடிக் சைகைகளின் வெளியீடு எல்லாவற்றாலும் தூண்டப்படலாம். பல ஏடிபி ரைபோஸ் பாலிமரேஸ் போன்ற உயிரணு சார்ந்த பொருட்களின் எண்ணிக்கை, அப்போப்டொசிஸை முறைப்படுத்தவும் கூட உதவலாம்.<ref name="parp1">{{cite journal | author=Chiarugi A, Moskowitz MA| title=PARP-1—a perpetrator of apoptotic cell death?| journal=Science| year=2002| volume=297| issue=5579| pages=259–63| doi=10.1126/science.1074592| pmid=12114611}}</ref>
 
நொதிகளால் உயிரணு இறப்பு முறைகள் தொடங்கப்படுவதற்கு முன், அப்போப்டோடிக் குறியீடுகள், சீர்படுத்தும் புரதங்களை அப்போப்டொசிஸ் வழிகளை தொடங்கும் படி செய்ய வேண்டும். அப்போப்டொடிக் குறியீடுகளினால் உயிரணு இறப்பு ஏற்பட இந்த படி அனுமதிக்கிறது அல்லது உயிரணுக்கள் இறக்க வேண்டியதில்லை எனில், முறைகளை நிறுத்தவும் செய்கிறது. இதில் பல புரதங்கள் ஈடுபட்டிருந்தாலும் இரண்டு முக்கியமான சீர்படுத்தும் முறைகள் கண்டறியப்பட்டுள்ளன: மணியிழையங்களின் செயல்பாட்டை இலக்காக வைப்பது, அல்லது அப்போப்டொடிக் இயக்கங்களுக்கு அடாப்டர் புரதங்களின் வழியாக நேரடியாக அப்போப்டொடிக் குறியீடுகளை உடனடியாக வரச் செய்கிறது. மருந்துகளின் செயல்பாடு மூலமாக உயிரணுவுக்குள் இருக்கும் கால்சியம் அளவுகளை அதிகப்படுத்துதல் தொடக்கத்திற்கான மற்றொரு வெளிப்புற வழியாகக் கண்டறியப்பட்டுள்ளது. இதுவும் இணைக்கப்பட்ட புரதநொதிச்சத்து கால்பைன் மூலமாக அப்போப்டொசிஸை உருவாக்க முடியும்.
வரிசை 83:
=== மணியிழையங்கள் சீர்படுத்துதல் ===
 
பல உயிரணு வாழ்க்கைக்கு மனியிழையங்கள் முக்கியமானவை. இவை இல்லாமல், உயிரணுக்கள் காற்று சுவாசம் செய்ய முடியாமல் இறந்து விடுகின்றன. சில அப்போப்டொடிக் வழிகள் இந்த உண்மையை சாதகமாக்கிக் கொள்கின்றன. மணியிழையங்களை இலக்காகக் கொண்டிருக்கும் அப்போப்டொடிக் புரதங்கள் அவற்றை பல வகைகளில் பாதிக்கின்றன. சவ்வுத் துளைகள் உருவாவதன் மூலம் இவை மணியிழைய வீக்கத்தை உருவாக்கலாம் அல்லது மணியிழைய சவ்வுகளின் ஊடுறுவும் திறனை அதிகரித்து அப்போப்டொடிக் விளைவிகளை கசியச் செய்யலாம்.<ref name="robspath"></ref> மணியிழையின் சவ்வுத்திறனை சிதறச் செய்ய உதவி அதன் மூலம் அதை மேலும் ஊடுறுவும் தன்மையுடையதாக மாற்றுவதன் மூலம் நைட்ரிக் ஆக்ஸைடு அப்போப்டொசிஸ் ஏற்படச் செய்கிறது என்பதற்கு மேலும் அதிகப்படியான ஆதாரங்கள் உள்ளன.<ref name="NO"></ref>
 
 
வரிசை 93:
 
 
''சி.எலிகன்களில்'' காணப்படும் ''ced-9'' மரபணுக்களின் ஒத்தமப்பு, முலையூட்டிக்குரிய ''Bcl-2'' குடும்பத்தை சேர்ந்த அப்போப்டொடிக்-எதிர் மரபணுக்களால் குறியீடிடப்பட்டவை போன்ற பல வகையான புரதங்கள் மற்றும் எம்ஏசியும் சீர்படுத்துதலுக்கு உள்ளாகிறது.<ref name="knife2">{{cite journal |author=Dejean LM, Martinez-Caballero S, Manon S, Kinnally KW |title=Regulation of the mitochondrial apoptosis-induced channel, MAC, by BCL-2 family proteins |journal=Biochim. Biophys. Acta |volume=1762 |issue=2 |pages=191–201 |year=2006 |month=February |pmid=16055309 |doi=10.1016/j.bbadis.2005.07.002 |url=}}</ref><ref name="lodish">{{cite book | title=Molecular Cell Biology| last=Lodish| first=Harvey| coauthors=''et al.''| year=2004| publisher=W.H. Freedman and Company| location=New York| isbn=0-7167-4366-3}}</ref> புரதங்களின் மூலம் மறைமுகமாகவும் அல்லது எம்ஏசியில் நேரடியான செயல்பாடுகளின் மூலம் ''Bcl-2'' புரதங்கள் அப்போப்டொசிசை வளர்க்கவும் அல்லது தடுக்கவும் செய்கிறது. மணியிழையால் சைடோசோம் சி வெளியேற்றப்பட்ட பிறகும் அப்போப்டோசிசை நிறுத்த சில ''Bcl-2'' புரதங்களின் செயல்பாடுகளினால் முடியும் என்பதை குறித்துக் கொள்வது மிகவும் அவசியம்.<ref name="robspath"></ref>
 
=== நேரடி குறியீடு வெளிப்பாடு ===
வரிசை 106:
 
 
ஃபாஸ் வாங்கி (''Apo-1'' அல்லது ''CD95'' என்றும் அழைக்கப்படுவது), ஃபாஸ் அணைவி (FasL) டிஎன்எஃப் குடும்பத்தின் மாறுபக்க சவ்வு புரத பாகத்தையும் இணைக்கிறது.<ref name="fas"></ref> எஃப்ஏடிடி (FADD), காஸ்பேஸ் -8 மற்றும் காஸ்பேஸ்-10 அடங்கிய ''இறப்பை உருவாக்கும் குறியீட்டு நிலையை'' (DISC), எஃப்ஏஎஸ் மற்றும் எஃப்ஏஎஸ்எல் ஆகியவை இடையேயான இடைவினை உருவாக்குகிறது. சில வகையான உயிரணுக்களில் (வகை 1), பதப்படுத்தப்பட்ட காஸ்பாஸ்-8 காஸ்பேஸ் குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களை நேரடியாக தூண்டுகிறது மற்றும் உயிரணுக்களில் அப்போப்டொசிஸ் செயல்பாட்டையும் தூண்டுகிறது. மற்ற வகையான உயிரணுக்களில் (வகை II), ''ஃபாஸ்'' தட்டு ஒரு பின்னூட்டு வளைவை தொடங்குகிறது. இது, மணியழையில் இருந்து அதிகமான அப்போப்டொடிக் உடனான காரணிகள் வெளியேற்றப்படுவதையும் காஸ்பாஸ்-8ன் வினை ஊக்கத்திறனை அதிகரிக்கவும் செய்கிறது.<ref name="fassignal">{{cite journal | author=Wajant, H.| title=Connection Map for Fas Signaling Pathway| journal=Science| url=http://stke.sciencemag.org/cgi/cm/CMP_7966 | doi = 10.1126/stke.3802007tr1] | doi_brokendate=2009-11-14}}</ref>
 
 
வரிசை 150:
 
 
=== ஹெச்ஐவி வளர்ச்சி அடைதல் ===
ஹ்யூமன் இம்யூனோடிஃபீஷியன்சி வைரஸ் எய்ட்ஸாக வளர்வது சிடி4+ டி-ஹெல்பர் நிணநீர்கலங்கள் குறைந்து, நோயெதிர்ப்பு மண்டலத்தின் ஆற்றல் குறைவதால் தான் ஏற்படுகிறது. இந்த டி-ஹெல்பர் உயிரணுக்கள் குறைவதற்கான ஒரு முக்கிய இயங்கு முறை, பல உயிரி ரசாயன வழிகளால் விளையும் அப்போப்டொசிஸ் ஆகும்:<ref name="Judie">{{cite journal | author=Judie B. Alimonti, T. Blake Ball, Keith R. Fowke| title=Mechanisms of CD4+ T lymphocyte cell death in human immunodeficiency virus infection and AIDS| journal=J Gen Virology| year=2003| issue=84| url=http://vir.sgmjournals.org/cgi/content/full/84/7/1649
| doi = 10.1099/vir.0.19110-0| pages=1649–61| pmid=12810858 | volume=84}}</ref>
வரிசை 258:
[[ja:アポトーシス]]
[[kn:ಅಪೊಪ್ಟೋಸಿಸ್]]
[[ko:아포토시스세포자살]]
[[lt:Apoptozė]]
[[nl:Apoptose]]
"https://ta.wikipedia.org/wiki/உயிரணு_தன்மடிவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது