தன்னுடல் தாக்குநோய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
சிNo edit summary |
||
வரிசை 1:
'''தன்னுடல் தாக்குநோய்கள்''' (''Autoimmune disease'') என்பவை உடலினுள்ளேயே இருக்கும் பொருட்கள், [[உயிரணு|உயிரணு]]க்கள், [[இழையம்|இழையங்களுக்கு]] எதிராக தொழிற்படும் உடலின் [[நோய் எதிர்ப்பாற்றல் முறைமை]]யின் மிகை இயக்கத்தால் ஏற்படும் நோய்களாகும். அதாவது [[உடல்|உடலானது]] தன்னுடலில் உள்ள சில பகுதிகளை [[நோய்க்காரணி]]யாக தவறாக அடையாளப்படுத்துவதால், தனக்கு எதிராக தானே தொழிற்படும் நிலையாகும். இது குறிப்பிட்ட [[உடல் உறுப்புக்கள்|உடலுறுப்பில்]] ஏற்படுவதாகவோ, அல்லது உடலின் வெவேறு இடங்களில் காணப்படும் ஒரு குறிப்பிட்ட வகையான இழையத்தில் ஏற்படுவதாகவோ இருக்கலாம். இவ்வகையான [[நோய்]]களுக்கான சிகிச்சையாக நோய் எதிர்ப்பாற்றல் முறைமையை குறைக்கவல்ல அல்லது தணிக்கவல்ல மருந்துகள் பயன்படுத்தப்படும்.
[[ar:أمراض المناعة الذاتية]]
[[de:Autoimmunerkrankung]]
[[en:
[[es:Enfermedad autoinmune]]
[[fr:Maladie auto-immune]]
[[hr:
[[he:מחלת חיסון עצמי]]
[[nl:Auto-immuunziekte]]
[[pl:Choroby autoimmunologiczne]]
[[ru:Аутоиммунные заболевания]]
[[sk:Autoimunitná choroba]]
[[fi:Autoimmuunisairaus]]
[[tr:Otoimmün hastalık]]
[[uk:Автоімунітет]]
[[பகுப்பு:நோய்கள்]]
|