பிஎஸ்என்எல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Maheswari (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 30:
[[படிமம்:Dataone.PNG|thumb|frame|பிஎஸ்என்எல் அகன்ற அலைவரிசை]]
 
'''பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட்''' , ('''பிஎஸ்என்எல்''' , (BSNL) ''இந்தியா கம்யூனிகேஷன்ஸ் கார்ப்பொரேஷன் லிமிடெட்'' என அறியப்படுவது) [[இந்தியா]]வில் அரசுடமையான ஒரு தொலைத் தொடர்பு நிறுவனமாகும். 2009ஆம்2009 ஆம் ஆண்டு டிசம்பர் மாத புள்ளியியலின்படி, பிஎஸ்என்எல் மின்னணுத் தொலைபேசிச் சேவை வழங்குனர்களில் ஆறாவது மிகப்பெரும் நிறுவனமாக 57.22 மில்லியன் வாடிக்கையாளர்களைக் கொண்டிருந்தது; மேலும் இந்தியாவின் மிகப் பெரும் நில இணைப்பு தொலைபேசி வழங்குனரும் இந்நிறுவனமேயாகும். இதன் தலைமையகம், புது தில்லியில், ஜன்பத் என்னுமிடத்தில், ஹரிஷ் சந்திர மாதுர் என்னும் தெருவில் அமைந்துள்ள பாரத் சஞ்சார் பவனில் உள்ளது. இந்தியாவில் புகழ்பெற்ற பொதுத்துறை நிறுவனங்களுக்கு வழங்கப்படும் கௌரவமான ''மினி ரத்னா'' என்னும் தகுதி நிலையை இது பெற்றுள்ளது.
 
 
பிஎஸ்என்எல், இந்தியாவின் பழமையான மற்றும் மிகப் பெரிய தொடர்பு சேவை நிறுவனமாகும் (சிஎஸ்பி).{{Citation needed|date=July 2009}} 2008ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரையிலான விபரங்களின்படி, இதன் தற்போதைய வாடிக்கையாளர் தளம் 90 மில்லியன் ஆகும்.<ref>[http://www.financialexpress.com/news/Airtel-on-way-to-becoming-Indias-largest-telco/348094/ இந்தியாவின் மிகப் பெரிய தொலைத் தொடர்பாக உருவாகிவரும் ஏர்டெல்.]</ref> எம்டிஎன்எல் போன்ற சேவை நிறுவனங்களால் நிர்வகிக்கப்படும் [[மும்பை]] மற்றும் [[புது தில்லி]] போன்ற மாநகரங்களைத் தவிர இந்தியாவின் இதர பகுதிகள் அனைத்திலும் இது சேவையளிக்கிறது. 2008ஆம்2008 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31 வரையிலான கணக்கீட்டின்படி, பிஎஸ்என்எல் 31.55 மில்லியன் கம்பியிணைப்பு, 4.58 மில்லியன் சிஎம்டிஏ-டபிள்யுஎல்எல் மற்றும் 54.21 மில்லியன் ஜிஎஸ்எம் கைத்தொலைபேசி வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது. 2009ஆம்2009 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் தேதியுடன் முடிவடைந்த நிதியாண்டில் பிஎஸ்என்எல்லின் வருமானம் ஐஎன்ஆர் 397.15 பில்லியனாகவும் (யுஎஸ்$7.03 பில்லியன்), அதன் நிகர இலாபம் ஐஎன்ஆர் 78.06 பில்லியனாகவும் (யுஎஸ்$ 1.90 பில்லியன்) இருந்தன. பிஎஸ்என்எல்லின் சந்தை மதிப்பு ஏறத்தாழ $100 பில்லியன் ஆகும்.
 
ஆறு மாதங்களில் பொதுப் பங்கு வழங்கீடல் ஒன்றினை மேற்கொண்டு, தனது மொத்தப் பங்குகளில் பத்து சதவிகிதத்தைசதவிகிதத்தைப் பொதுப் பங்காகபொதுப்பங்காக வழங்க இந்நிறுவனம் திட்டமிட்டு வருகிறது. இப் பங்கின்இப்பங்கின் மதிப்பு ரூ. 300 முதல் 400 வரையிலுமாக இருந்து நிறுவனத்தின் மதிப்பை $100 பில்லியனுக்கு மேல் கொண்டு செல்லக் கூடும்செல்லக்கூடும்.
 
== சேவைகள் ==
இந்தியாவில் ஏறத்தாழ அனைத்து தொலைத் தொடர்பு சேவைகளையும் பிஎஸ்என்எல் வழங்குகிறது. கீழ்க் காண்பவை பிஎஸ்என்எல் மூலம் வழங்கப்படும் முக்கியமான தொலைத் தொடர்பு சேவைகள் ஆகும்:
 
* '''அனைத்திற்கும் பொருந்துவதான தொலைத் தொடர்பு சேவைகள்''' : '''பிஃபோன்''' மற்றும் '''''தரங்'' ''' என்று அழைக்கப்படும் சிடிஎம்ஏ தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி நிலையான கம்பி இணைப்பு சேவைகள் மற்றும் உள்ளக மையவிசையில் கம்பியில்லா (டபிள்யுஎல்எல்) இணைப்பு சேவைகள். 2007ஆம்2007 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் தேதி வரையில், நிலையான இணைப்புகளில் பிஎஸ்என்எலின் சந்தைப்பங்கு 81%.
 
* '''மின்னணு கைத்தொலைபேசி சேவைகள்''' : ஜிஎஸ்எம் அடிப்படையைப் பயன்படுத்தி பிஎஸ்என்எல் அலைபேசி என்ற வர்த்தகப் பெயரின் கீழ் பெரும்பான்மையான மின்னணு கைத்தொலைபேசி சேவைகளை பிஎஸ்என்எல் வழங்குகிறது.<ref>[http://bsnl.co.in/service/mobile_cellone.htm பிஎஸ்என்எல் கைத்தொலைபேசி]</ref> 2009ஆம்2009 ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 30ஆம்30 ஆம் தேதி வரையிலான புள்ளிவிபரங்களின்படி, நாட்டிலுள்ள கைத்தொலைபேசிகளில் 12.45 சதவிகிதப் பங்கினை பிஎஸ்என்எல் கொண்டுள்ளது.<ref>ஹெச்டிடிபி://டபிள்யுடபிள்யுடபிள்யு.டிஆர்ஏஐ.ஜிஓவி.ஐஎன்/ரைட்ரீட்டேடா/அப்லோட்/ரிபோர்ட்ஸ்/49/ரிபோர்ட்7ஜனவரி10.பிடிஎஃப்</ref>
 
* '''இணையதளம்''' : சுழற்றுத் தொடர்பு ([http://www.netone.in/service/internet.htm சஞ்சார்நெட்]), சேவையின் பயன்பாட்டிற்கு முன்பே பணம் செலுத்துதல், பயன்பாட்டிற்குப் பின்னர் பணம் செலுத்துதல் ஆகிய முறைமைகளிலும், ([http://www.netone.in/service/internet_typeofaccess.htm#cli நெட்ஒன்]) சேவையின் பயன்பாட்டிற்கு முன்பே பணம் செலுத்தும் முறைமையிலும் மற்றும் எடிஎஸ்எல் அகன்றஅலை வரிசை ([http://bsnl.co.in/service/dataone.htm பிஎஸ்என்எல் அகன்ற அலை வரிசை]) ஆகியவற்றின் மூலமும் இணைய தளச் சேவைகளை பிஎஸ்என்எல் வழங்குகிறது. இந்தியாவில் அகன்ற அலை வரிசையில் பிஎஸ்என்எல் 50% சந்தைப் பங்கை கொண்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் அகன்ற அலை வரிசையை மிகப் பெரும் அளவில் துவங்க பிஎஸ்என்எல் திட்டமிட்டுள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/பிஎஸ்என்எல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது