விக்கிப்பீடியா:ஆலமரத்தடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 180:
 
:::செப்டம்பர் 21 தான் சரியென உறுதிப்படுத்தியுள்ளார்கள். -- [[User:Sundar|சுந்தர்]] <sup>\[[User talk:Sundar|பேச்சு]]</sup> 06:01, 19 செப்டெம்பர் 2010 (UTC)
 
 
 
 
அன்பின் நண்பர்களுக்கு,
பணி நிமித்தாலும் , நண்பரின் குழந்தைக்கு பெயர் சூட்டும் விழாவிற்கு சென்றதனால் விக்கி பட்டறைக்கு செல்ல முடியவில்லை. மேலும் விக்கி பட்டறையின் அழைப்பதலில் மதுரை காமராசர் பல்கலை என்றுதான் சொல்லப்பட்டுள்ளது , எந்த துறையில், எந்த அரங்கத்தில் என குறிப்பிடவில்லை. இதுவும் நான் செல்ல முடியாமைக்கு ஒரு கரணியம்.
 
என்னுடைய அலுவலகத்தில் ஏற்பட்ட இணைய பிரச்சினையாலும், வகுப்பு மற்றும் செய்முறை வகுப்புகளினால் என்னால் விக்கிக்கு பங்களிக்க முடியவில்லை. இப்பொழுது இணையம் நன்றாக உள்ளதால் என்னால் முடிந்த அளவு பங்களிக்க விழைகிறேன்.
 
என்னை நினைவு கூர்ந்து வரவேற்ற அனைவருக்கும் என்னுடைய நன்றி, வாழ்த்துகள்.
 
நன்றி
--[[பயனர்:MakizNan| மகிழ்நன் ]] 13:35, 20 செப்டெம்பர் 2010 (UTC)
 
==செம்மொழி விருதுக்கான அறிவிப்பு==
"https://ta.wikipedia.org/wiki/விக்கிப்பீடியா:ஆலமரத்தடி" இலிருந்து மீள்விக்கப்பட்டது