நீராவிச்சுழலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: bn:বাষ্পীয় টার্বাইন
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 2:
'''நீராவிச்சுழலி''' (''steam turbine'') என்பது [[அழுத்தம்|உயரழுத்த]] [[நீராவி]]யில் இருக்கும் [[வெப்ப ஆற்றல்|வெப்ப ஆற்றலை]] எந்திர வேலையாக மாற்றும் ஒரு கருவி.
 
நீராவி எந்திரமும் வெப்ப ஆற்றலை எந்திர வேலையாக மாற்றவல்லது என்றாலும், நீராவிச்சுழலியின் அதிகரித்த வெப்பத் திறன் காரணமாக உலகில் பெரும்பாலான நீராவி எந்திரங்களை சுழலிகள் நீக்கிவிட்டன. அதோடு [[நீராவி எந்திரம்|நீராவி எந்திரங்களைப்]] போல முன்பின் நகர்ச்சியைத் தராமல், சுழலிகள் சுழலும் நகர்ச்சியைத் தருவதால், [[மின்னாக்கி]]களை ஓட்டும் வேலைக்கு இவை பொருத்தமானதாக இருக்கின்றன.
 
இன்றைய உலகின் பெரும்பாலான மின் உற்பத்திக்கு நீராவிச் சுழலிகள் பயன்படுகின்றன. ஒற்றை அடுக்கு என்றில்லாமல் பல அடுக்குகளில் நீராவியைப் பாவிப்பதால் சுழலிகளுக்கு [[வெப்ப இயக்கவியல் திறன்]] அதிகமாக இருக்கிறது.
"https://ta.wikipedia.org/wiki/நீராவிச்சுழலி" இலிருந்து மீள்விக்கப்பட்டது