டெக்கான் சார்ஜர்ஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: ko:데칸 차저스
Tamil09 (பேச்சு | பங்களிப்புகள்)
சி சிறு திருத்தம்
வரிசை 14:
}}
 
'''டெக்கான் சார்ஜர்ஸ்''' [[(தெலுங்கு|தெலுங்கு]] డెక్కన్ చార్జర్స్,[[உருது]]:چارجرس) [[இந்தியன் பிரீமியர் லீக்|இந்தியன் பிரீமியர் லீகில்]] [[ஹைதராபாத்]] நகரத்தின் பிரதிநிதியாக உரிமை பெற்ற அணியாகும்.<ref>[http://www.cricketnext.com/news/hyderabad-ipl-team-named-deccan-chargers/30392-13.html ஹைதராபாத் ஐபிஎல் அணி டெக்கான் சார்ஜெர்ஸ் எனப் பெயரிடப்பட்டுள்ளது : கிரிக்கெட் நெக்ஸ்ட்]</ref> இவர்களே 2009 ஆம் ஆண்டு தென் ஆப்ரிக்காவில்தென்னாப்பிரிக்காவில் நடந்த இந்தியன் பிரீமியர் லீக் இரண்டாம் பருவத்தின் வெற்றி கோப்பையைக்கோப்பையை கைப்பற்றியவர்கள்டெக்கான் சார்ஜர்ஸ் அணி வென்றார்கள். 2009 ஆம் ஆண்டிலிருந்து இந்த அணியை [[ஆடம் கில்கிறிஸ்ட்]] தலைமையேற்று நடத்த, பயிற்சியாளராக டேரன் லெஹ்மான் பொறுப்பேற்றார். இருவரும் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் டெஸ்ட் போட்டியிலும் ஒரு நாள் போட்டியிலும் விளையாடிய பிரபல விளையாட்டு வீரர்கள் ஆவார்கள். இந்த அணியின் [[அடையாள வீரர்|அடையாள வீரராக]] எவரும் இல்லை. வணிகத்தின் முதல் பருவத்தில் அணியின் அடையாள வீரர் என்ற பெயரை வி.வி.எஸ்.லக்ஷ்மண் ஏற்றுக்கொள்ள மறுத்தார். இது வளர்ந்து வரும் இளம் வீரர்களுக்கு வாய்ப்புக் கிடைக்க ஒரு சவாலாக அமைந்தது.
2009 ஆம் ஆண்டிலிருந்து இந்த அணியை [[ஆடம் கில்கிறிஸ்ட்]] தலைமையேற்று நடத்த, பயிற்சியாளராக டேரன் லெஹ்மான் பொறுப்பேற்றார். இருவரும் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டி வீரர்கள் ஆவார்கள். இந்த அணியின் [[அடையாள வீரர்|அடையாள வீரராக]] எவரும் இல்லை. வணிகத்தின் முதல் பருவத்தில் அணியின் அடையாள வீரர் என்ற பெயரை வி.வி.எஸ்.லக்ஷ்மண் ஏற்றுக்கொள்ள மறுத்தார். இது வளர்ந்து வரும் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்க ஏதுவாக அமைந்தது.
 
ஐ.பி.எல் இன் முதல் பருவத்தில் 8 <sup>வது</sup> (கடைசி) இடத்தைப் பிடித்தது. ஆனால் இரண்டாம் பருவத்தில் வியக்கத்தக்க வகையில் முன்னேறி கோப்பையை வென்றது.
 
== உரிமை வரலாறு ==
டெக்கான் சார்ஜெர்ஸ் அணியின் உரிமையை டெக்கான் குரோனிகல் நிறுவனம் வாங்கியது. இந்த ஊடக குழுமம் அணியின் உரிமையை [[இந்தியன் பிரீமியர் லீக்|ஐ.பி.எல்]] இடமிருந்து ஜனவரி 24, 2008 ஆம் ஆண்டில், 107 மில்லியன் டாலர் தொகைக்கு கைப்பற்றியது. பின்னாளில் மற்றொரு ஊடக குழுமமான, எம் குழுமம் அணி உரிமத்தில் 20% பங்கினை பெற்றுக்கொண்டது.<ref>{{cite web |title=Group M to pick up 20% in Hyderabad IPL team |url=http://indianpl.com/news/%20group-m-to-pick-up-20-in-hyderabad-ipl-team/ |date=2008-02-27 |accessdate=2008-03-28}}</ref>
 
அணியின் பெயர் டெக்கான் குரோனிகல் தினசரியின் பெயரை பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது. இப்பெயர் இந்திய [[தீபகற்பம்|தீபகற்பத்தின்]] தென் பகுதியின் பெரும்பான்மையானதாகபெரும்பான்மையாக விளங்கும் [[தக்காணப் பீடபூமி]] என்பதிலிருந்து வந்தது.
 
டெக்கான் சார்ஜெர்சின் சின்னம் சக்தி வாய்ந்த காளை ஆகும்.<ref>[http://www.deccanchargers.com/node/315 டிசி போர் அறைகூவல் விடுக்கிறது ! டெக்கான் சார்ஜெர்ஸ்]</ref> 2009 ஆம் பருவம் முதல், அணி தனது வீரர்கள் அணியும் உடையின் நிறம் மற்றும் சின்னத்தில்நிறத்தையும் மாற்றம்சின்னத்தையும் செய்ததுமாற்றியமைத்தது. (வெண்மை கலந்த பழுப்புபழுப்புடன் மற்றும்கூடிய கருப்பிலிருந்து பளிச்சிடும் சில்வர்வெள்ளியுடன் மற்றும்கூடிய நீல நிறம்) (சின்னம் தங்கம்தங்கத்துடன் மற்றும்கூடிய சிவப்பிலிருந்து, வெள்ளைவெள்ளையும் மற்றும் நீல நிறம்நீலமும்.)
 
== பருவ காலங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/டெக்கான்_சார்ஜர்ஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது