தி. ஞானசேகரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 3:
 
==வாழ்க்கைக் குறிப்பு==
நீண்டகாலம் வைத்தியராகக் கடமை புரிந்து வரும் ஞானசேகரன் அவர்கள் [[யாழ்ப்பாணம்]] [[புன்னாலைக்கட்டுவன்]] என்னும் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். ஆரம்பக் கல்வியினையும் இடைநிலைக் கல்வியினையும் யாழ்ப்பாணத்தில் மேற்கொண்டார். பின்னர் [[கொழும்பு|கொழும்பிலே]] தமது மருத்துவக் கல்வியினைப் பெற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து மலையகத்திலே நீண்ட காலமாக வைத்தியராகக் கடமையாற்றி வருகின்றார். யாழ்ப்பாணத்திலும், கொழும்பிலும், மலையகத்திலும் அவர் பெற்றுக்கொண்ட நிறைந்த அநுபவங்களே அவரது சிறுகதைகளாகவும்[[சிறுகதை]]களாகவும், குறுநாவல்களாகவும்[[குறுநாவல்]]களாகவும், நாவல்களாகவும்[[நாவல்]]களாகவும் மலர்ந்துள்ளதை அவதானிக்கலாம்.
 
==இலக்கியப் படைப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/தி._ஞானசேகரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது